Singapore TOTO: கடந்த மூன்று டோட்டோ டிரா குலுக்களிலும் யாரும் வெற்றி பெறாததால், மீண்டும் அதன் பரிசுத் தொகை S$10 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இந்த டோட்டோ ஜாக்பாட் டிரா வரும் வியாழக்கிழமை (அக்.23) அன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக Singapore Pools அறிவித்துள்ளது.
செம்பவாங் பூங்காவிற்கு அருகிலுள்ள நீரில் மிதந்த இளைஞர் உடல்
வெளிநாட்டு ஊழியர்களின் கடின உழைப்புக்கு தீபாவளி சிறப்பு விருந்து மற்றும் விருதுகள்!
தொடர்ச்சியாக நடந்த மூன்று குலுக்களிலும் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை, எனவே இது கேஸ்கேட் டிராவாக மாறியுள்ளது.
டோட்டோ டிராவில் இந்த ஆண்டில் மட்டும் 11வது முறையாக முதல் பரிசு S$10 மில்லியன் என உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக செப்டம்பர் 29 அன்று நடந்த டிராவில், இரண்டு பேர் சுமார் $12.3 மில்லியன் பரிசுத் தொகையை தட்டித் தூக்கினர்.
கடைசி 3 போட்டிகளில் யாரும் முதல் பரிசை வெல்லவில்லை என்றால் 4 வதாக நடக்கும் போட்டி கேஸ்கேட் டிரா என்று அழைக்கப்படும்.
இதிலும் யாரும் வெல்லவில்லை என்றால், 2வது இடம் வரும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் பிரித்து கொடுக்கப்படும்.
சிங்கப்பூரில் பதுங்கி இருந்த திருவாரூர் நபர் இந்தியா சென்றபோது கைது
தமிழ்நாட்டின் முக்கிய நகரில் இருந்து சிங்கப்பூருக்கான நேரடி விமான சேவை நிறுத்தம்