இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய் 02 சதம் – விற்பனை பெறுமதி 328 ரூபாய் 78 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபாய் ரூபா 21 சதம் – விற்பனை பெறுமதி 406 ரூபாய் 00 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபாய் 88 சதம் – விற்பனை பெறுமதி 350 ரூபாய் 84 சதம்.
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபாய் 52 சதம் – விற்பனை பெறுமதி 243 ரூபாய் 55 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபாய் 71 சதம் – விற்பனை பெறுமதி 213 ரூபாய் 30 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபாய் 99 சதம் – விற்பனை பெறுமதி 242 ரூபாய் 77 சதம்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

