• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

GenevaTimes by GenevaTimes
April 4, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (04) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 09 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 56 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபாய் 82 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 386 ரூபாய் 85 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய் 21 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 331 ரூபாய் 84 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.


கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 01 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 69 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Todays Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr


அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபாய் 07 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 202 ரூபாய் 23 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.


சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 21 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 56 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

வங்கிகளில் இன்றைய நிலவரம்  


அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.


அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 294.44 ரூபாயிலிருந்து 294.29 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  304.41 ரூபாயிலிருந்து 304.26 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Todays Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 293.55 ரூபாயிலிருந்து 293.72 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளவேளை விற்பனைப் பெறுமதி 303.25 ரூபாயிலிருந்து 303 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.


சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 295 ரூபாய் மற்றும் 304 ரூபாயாக மாறாமலுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! – SG Tamilan

Next Post

இன்ஸ்டா காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 34 வயது பெண்..

Next Post
இன்ஸ்டா காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 34 வயது பெண்..

இன்ஸ்டா காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 34 வயது பெண்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin