• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

டொனால்ட் ட்ரம்ப்பை நேர்காணல் செய்யும் எலான் மஸ்க்! | elon musk to interview donald trump

GenevaTimes by GenevaTimes
August 12, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
டொனால்ட் ட்ரம்ப்பை நேர்காணல் செய்யும் எலான் மஸ்க்! | elon musk to interview donald trump
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் மற்றும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப்பை நேர்காணல் செய்கிறார் எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க். இது குறித்து தொடர்ச்சியாக பல்வேறு ட்வீட்களை மஸ்க் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளது குறித்து பார்ப்போம். “முழுவதும் இது ஸ்கிரிப்ட் செய்யப்படாத உரையாடலாக இருக்கும். இதில் எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது. அதனால் நிச்சயம் இதில் பொழுதுபோக்கு அம்சத்துக்கு உத்தரவாதம் தர முடியும். பயனர்கள் தங்களிடம் இருக்கும் கேள்விகளை போஸ்ட் செய்யலாம்.

எக்ஸின் ஸ்பேசஸில் நேரலையில் இந்த உரையாடல் ஒலிபரப்பாகும். இதற்கு முன்பாக நான் சில சோதனைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது” என அந்த ட்வீட்களில் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி அளவில் இந்த உரையாடல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு தனது ஆதரவை மஸ்க் வழங்கியுள்ளார். அதேநேரத்தில் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸுக்கு பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் போன்ற பகுதிகளில் ஆதரவு அதிகரித்துள்ளது. தற்போதையை நிலவரப்படி அதிபர் தேர்தல் ரேஸில் ட்ரம்ப்பை கமலா ஹாரிஸ் முந்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Read More

Previous Post

Gold Rate Today | வார தொடக்கத்திலேயே அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Next Post

ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி… தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு…

Next Post
ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி… தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு…

ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி... தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin