• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: உலக குரூப் சுற்றுக்கு இந்தியா தகுதி | Davis Cup Tennis India qualifies for next Round

GenevaTimes by GenevaTimes
February 3, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: உலக குரூப் சுற்றுக்கு இந்தியா தகுதி | Davis Cup Tennis India qualifies for next Round
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்​டி​யின் உலக குரூப்-1 சுற்றுப் போட்​டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்​ளது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் டெல்​லி​யில் நேற்று​ முன்​தினம் தொடங்​கியது. இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன. நேற்று முன்​தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்​களில் இந்தியா​வின் சசிகு​மார் முகுந்த், ராம்​கு​மார் ராமநாதன் ஆகியோர் வெற்றி பெற்​றனர். இதையடுத்து இந்தியா 2-0 என முன்னிலை பெற்​றது.

இந்நிலை​யில், நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்தியா​வின் ராம் பாலாஜி-ரித்விக் சவுத்ரி போலிப்​பல்லி ஜோடி, டோகோ நாட்​டின் எம்லாப்பா டிங்​கோவ் அகோமோலா, ஹாடோபலோ இஸாக் படியோ ஜோடியை 6-2, 6-1 என்ற செட் கணக்​கில் எளிதில் வீழ்த்​தி​யது. இந்தப் போட்டி 57 நிமிடங்​களில் முடிவடைந்​தது. இதன்​மூலம் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றுள்​ளது.

இந்த வெற்றி​யின் மூலம் இந்திய அணி, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்​டி​யின் உலக குரூப்-1 சுற்றுப் போட்​டிக்கு தகுதி பெற்றுள்​ளது.



Read More

Previous Post

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி | Oppn. demands discussion on Maha Kumbh stampede: Uproar in both Houses

Next Post

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி | indian rupee hit record low against us dollar

Next Post
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி | indian rupee hit record low against us dollar

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி | indian rupee hit record low against us dollar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin