• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டேவிட் மில்லர் அரை சதம்… நெதர்லாந்தை போராடி வென்றது தென்னாப்பிரிக்கா அணி… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 8, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டேவிட் மில்லர் அரை சதம்… நெதர்லாந்தை போராடி வென்றது தென்னாப்பிரிக்கா அணி… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் 20 அணிகள் மோதி வருகின்றன.

இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. இன்று குரூப் டி பிரிவில் நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நியூயார்க்கின் நாசோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் வலிமையான பந்துவீச்சுக்கு முன்னால் நெதர்லாந்து அணியால் தாக்குபிடிக்க முடியவில்லை. நெதர்லாந்து அணியின் சைப்ரான்ட் எஞ்செல்பெக்ட் 40 ரன்களும், வான் பீக் 23 ரன்களும் எடுத்தனர் மற்றவர்கள் சொற்ப இலக்கத்தில் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 103  ரன்கள் மட்டுமே எடுத்தது.

104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணியினர் விளையாடினர். 4.3 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 12 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

விளம்பரம்

இதனால் நெதர்லாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதன்பின்னர் அனுபவம் மிக்க டேவிட் மில்லருடன் இளம் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

5 ஆவது விக்கெட்டிற்கு இருவரும் 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 33 ரன்களில் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்க அடுத்து வந்த மார்கோ ஜேன்சன் 3 ரன்களில் வெளியேறினார்.

இதையும் படிங்க – நியூசிலாந்து அணி 75 ரன்களுக்கு ஆல் அவுட் – கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்!

விளம்பரம்

மறுமுனையில் அதிரடியாக ரன்கள் சேர்க்க தொடங்கிய டேவிட் மில்லர், 19 ஆவது ஓவரில் 2 சிக்சர்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டுமே இழந்த தென்னாப்பிரிக்க அணி வெற்றி இலக்கை எட்டியது.

.

Read More

Previous Post

‘தி ரைஸ் ஆஃப் நர லோகேஷ்’… – ஆந்திராவை தெலுங்கு தேசம் மீண்டும் ஆளவைத்த சம்பவக்காரர்! | The Rise Of Nara Lokesh who behind the historical won of Telugu Desam Party

Next Post

கோவிட்-19 இன் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் – Malaysiakini

Next Post
கோவிட்-19 இன் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் – Malaysiakini

கோவிட்-19 இன் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin