• Login
Tuesday, September 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டெஸ்லா, BYD-ஐ ஓரம்கட்டிய ஓசூர் நிறுவனம்.. 130 சதவீத வளர்ச்சியில் தமிழ்நாட்டு நிறுவன பங்குகள்! | Hosur EV Giant Ather Energy Surges 132% in 2026, Outperforming Tesla and BYD Global EV Stocks

GenevaTimes by GenevaTimes
September 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டெஸ்லா, BYD-ஐ ஓரம்கட்டிய ஓசூர் நிறுவனம்.. 130 சதவீத வளர்ச்சியில் தமிழ்நாட்டு நிறுவன பங்குகள்! | Hosur EV Giant Ather Energy Surges 132% in 2026, Outperforming Tesla and BYD Global EV Stocks
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெஸ்லா, BYD-ஐ ஓரம்கட்டிய ஓசூர் நிறுவனம்.. 130 சதவீத வளர்ச்சியில் தமிழ்நாட்டு நிறுவன பங்குகள்!

எலக்ட்ரிக் வாகனங்கள் தான் இனி எதிர்காலம் என்ற நிலையில் உருவாகியிருக்கும் வேளையில் இத்துறையில் யார் அதிக்கம் செலுத்தப்போவது என்பதில் தற்போது பெரும் போட்டி உருவாகிக்கொண்டு இருக்கும் காரணத்தாலும், இது தொடர்ந்து வளர்ந்து வரும் காரணத்தாலும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஏதுவான ஒரு காலக்கட்டமாக உள்ளது.

அதாவது போட்டி காரணமாக அதிகப்படியான சேவைகள், வசதிகளை குறைந்த விலையில் தங்களுடைய வாகனங்களில் கொடுத்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் போட்டி தான் தற்போது மிகப்பெரியதாக வெடித்துள்ளது. இதனால் அதிக வர்த்தகம், அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் பங்குகள் அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்கிறது.

டெஸ்லா, BYD-ஐ ஓரம்கட்டிய ஓசூர் நிறுவனம்.. 130 சதவீத வளர்ச்சியில் தமிழ்நாட்டு நிறுவன பங்குகள்!

அந்த வகையில் இந்திய எலக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனமான ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் உலகளாவிய ஈவி நிறுவனங்களான டெஸ்லா, BYD காட்டிலும் அதிரடியாக அதன் பங்கு விலை உயர்ந்துள்ளது உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் 2013ல் உருவாகி 2019ல் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஓசூரில் தொழிற்சாலை அமைத்து இன்று 68,380 கோடி ரூபாய் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. எதர் எனர்ஜி நிறுவன பங்குகள் 2026ஆம் ஆண்டில் மட்டும் 132.79 சதவீதம் வளர்ச்சி அடைந்து சுமார் 982.05 ரூபாய் உயர்ந்து தற்போது 1721.60 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

இதேவேளையில் டெஸ்லா இந்த ஆண்டு சுமார் 18.21 சதவீதம் சரிந்துள்ளது, சீனாவின் BYD நிறுவன பங்குகள் 9.58 சதவீதம் சரிவடைந்துள்ளது, சியோமி நிறுவன பங்குகள் 31.58 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. இதனால் ஏதர் நிறுவனத்தின் 130 சதவீத உயர்வு என்பது ஆட்டோமொபைல் துறையில் என்விடியா-வின் வெற்றிப்போல் திகழ்கிறது.

எதர் எனர்ஜி-யின் உறுதி செய்யும் அதன் கோநார்க் வாகனத்தை அறிமுகம் செய்த பின்பு பிளாக்ராக் குளோபல் பண்ட்ஸ் சுமார் 1 சதவீத பங்குகளை ஓப்பன் மார்கெட்டில் இருந்து வாங்கியுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் ப்ளூம்பெர்க் டிராக் செய்யும் 104 ஈவி நிறுவனங்களின் வருவாய் பார்க்கும் போது இந்த ஆண்டில் வருவாய் என்பது 1 சதவீதம் குறைந்துள்ளது.

எதர் நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கினாலும் அதன் ஆரம்பம், உற்பத்தி தளம் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளது என்றால் மிகையில்லை. எதர் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் 29.20 சதவீத பங்கு இருப்புடன் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளனர்.

இதேவேளையில் எதர் எனர்ஜி நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் வெறும் 7.60 சதவீத வளர்ச்சியுடன் மட்டுமே உள்ளது, குறிப்பாக இந்த வருட துவக்கத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது ஓலா.

Share This Article

English summary

Hosur EV Giant Ather Energy Surges 132% in 2026, Outperforming Tesla and BYD Global EV Stocks

Hosur EV Giant Ather Energy Surges 132% in 2026, Outperforming Tesla and BYD Global EV Stocks — டெஸ்லா, BYD-ஐ ஓரம்கட்டிய ஓசூர் நிறுவனம்.. 130 சதவீத வளர்ச்சியில் தமிழ்நாட்டு நிறுவன பங்குகள்!

Story first published: Tuesday, September 1, 2026, 19:38 [IST]

Other articles published on Sep 1, 2026

Read More

Previous Post

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறாத ஹர்திக் பாண்டியா… ஆனால் ஒரு ட்விஸ்ட்! | Hardik Pandya

Next Post

அமெரிக்க H4 விசா பணி அனுமதி ரத்து? – இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு? | World News (உலக செய்திகள்)

Next Post
அமெரிக்க H4 விசா பணி அனுமதி ரத்து? – இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு? | World News (உலக செய்திகள்)

அமெரிக்க H4 விசா பணி அனுமதி ரத்து? - இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin