• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டெஸ்லா முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு | Tesla opens first showroom in Mumbai

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
டெஸ்லா முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு | Tesla opens first showroom in Mumbai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: உலகின் முன்​னணி மின்​வாகன உற்​பத்தி நிறு​வன​மான டெஸ்லா, மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் தனது ஷோரூமை நேற்று திறந்​தது. மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ், இந்த ஷோரூமை திறந்து வைத்​தார். இது இந்தியாவில் திறக்கப்பட்டுள்ள முதல் டெஸ்லா ஷோ ரூம் ஆகும்.

மும்​பையை பொறுத்​தவரை இந்​தி​யா​வின் நிதி மற்​றும் வணி​கத் தலைநக​ராக உள்​ளது. மேலும், மும்​பை​யில், உயர் வரு​மானம் கொண்ட வாடிக்​கை​யாளர்​களு​டன், மேம்​பட்ட இவி சார்​ஜிங் கட்​டமைப்​பும் உள்​ளது. ஏற்​கெனவே மின்​சார வாக​னங்​களுக்​கான முக்​கிய சந்​தை​யாக மும்பை உள்​ளது. எனவே, டெஸ்லா தனது இந்​தியா வர்த்​தகத் திட்​டத்​தின் முதல் கட்​ட​மாக மும்​பையை தேர்வு செய்​துள்​ளது.

மின்​சா​ரத்​தில் இயங்​கு​வது, அதிநவீன தொழில்​நுட்ப அம்​சங்​கள், மேம்​பட்ட பாது​காப்பு போன்றவை டெஸ்லா கார்​களின் சிறப்​பு​களாக அறியப்​படு​கிறது. மேலும், டெஸ்லா கார்​கள் அவற்​றின் செயல்​திறன் மற்​றும் சுற்​றுச்​சூழலுக்கு உகந்​த​தாக இருப்​ப​தற்​காக​வும் அறியப்​படு​கின்​றன. இந்​நிலை​யில் டெஸ்லா நிறு​வனம் ஷோரூம் திறக்​கப்​பட்ட போதி​லும் வரும் ஆகஸ்ட் மாதம்​தான் கார் விற்​பனை தொடங்​கும் எனத் தெரி​கிறது.

இந்​தி​யா​வில் டெஸ்லா நிறு​வனத்​தின் பேட்​டரி கார்​கள் ரூ.59.9 லட்​சம் முதல் ரூ.67.9 லட்​சம் வரை இருக்​கும் எனத் தெரி​கிறது. இந்​தி​யா​வில் தற்​போது பேட்​டரி கார்​கள் ரூ.15 லட்​சம் என்ற விலை​யில் கிடைக்​கின்​றன. எனவே, அந்​தக் கார்​களின் விலை​யைக் காட்​டிலும் டெஸ்லா கார் விலை மிக மிக அதி​க​மாக உள்​ளது.

மேலும், டெஸ்லா நிறு​வனத்​துக்கு இந்​தி​யா​வில் எந்​த தொழிற்​சாலை​யும் இல்​லை. எனவே, வெளி​நாடு​களில் இருந்​து​ தான் கார்​களை இறக்​குமதி செய்து விற்​பனை செய்​ய​ வேண்​டும். அப்​படி இருக்​கும்​பட்​சத்​தில் இறக்​குமதி வரி​யாக அதி​கத் தொகையை (70%வரை) அந்​நிறு​வனம் செலுத்த வேண்டி வரும்.

எனவே, இந்​தக் கார்​களின் விலை தற்​போது குறைய வாய்ப்​பில்லை என்று நுகர்​வோர் கருதுகின்​றனர். அதிக விலை, இந்​தி​யச் சாலைகளின் தரம் போன்ற காரணி​களால் டெஸ்​லா​வின் கார் விற்​பனை குறை​வாகவே இருக்​கும் என்று நுகர்​வோர் கருதுகின்​றனர். இதுதொடர்​பாக சமூக வலை​தளங்​களி​லும் டெஸ்லா கார் விற்​பனை குறித்து பொது​மக்​கள் பேசி வரு​கின்​றனர்.



Read More

Previous Post

மே.இ தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது ஆஸி. – பகலிரவு டெஸ்ட் ஹைலைட்ஸ் | West Indies vs Australia, 3rd Test

Next Post

உக்ரைன் போரை 50 நாட்களில் நிறுத்தாவிடில் 100 சதவீத வரி: ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Trump warns Russia of 100% tariffs if it doesnt stop the war Ukraine in 50 days

Next Post
உக்ரைன் போரை 50 நாட்களில் நிறுத்தாவிடில் 100 சதவீத வரி: ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Trump warns Russia of 100% tariffs if it doesnt stop the war Ukraine in 50 days

உக்ரைன் போரை 50 நாட்களில் நிறுத்தாவிடில் 100 சதவீத வரி: ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Trump warns Russia of 100% tariffs if it doesnt stop the war Ukraine in 50 days

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin