• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘டெஸ்ட் மேட்ச் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது’ – ஐசிசிக்கு ஆஸி. கிரிக்கெட் வாரியம் ஆலோசனை | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 13, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
‘டெஸ்ட் மேட்ச் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது’ – ஐசிசிக்கு ஆஸி. கிரிக்கெட் வாரியம் ஆலோசனை | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 13, 2025 7:59 PM IST

ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், இலங்கை நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன.

மாதிரி படம்மாதிரி படம்
மாதிரி படம்

அனைத்து நாடுகளையும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் கிரீன் பார்க் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் தற்போது டி20 போட்டிகள் பிரபலம் அடைந்து வருகின்றன. கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் பல நாடுகள் டெஸ்ட் போட்டிகளை விடவும் டி20 போட்டிகளை நடத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன. இதனை நடத்துவதற்கு செலவு குறைவு என்பதுடன் ஏராளமான பார்வையாளர்களும், ஸ்பான்சர்ஷிப்பும் கிடைப்பதால் டி20 போட்டிகள் களை கட்டுகிறது.

சர்வதேசப் போட்டிகளைத் தவிர்த்து ஐபிஎல், பிக் பாஸ் லீக், கரீபியன் பிரீமியர் லீக் என்பது போன்ற டி20 லீக் தொடர்களும் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளன. இதில் பங்கேற்கும் திறமையான ஆட்டக்காரர்களுக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கிறது.

இதேபோன்று உலக அளவில் 12 நாடுகள் மட்டுமே டெஸ்ட் அணி என்கிற அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இருப்பினும் இவை அனைத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சேர்க்கப்படவில்லை. ஏனென்றால் அந்த அணிகளின் ஆட்டத்தின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் கிரீன் பார்க் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

எதிர்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் இல்லாமல் போனால் அதிக அளவில் தீமை ஏற்படாது என்று கருதுகிறேன். அனைத்து நாடுகளும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. ஏனென்றால் பல நாடுகளின் கிரிக்கெட் சங்கங்கள், கிரிக்கெட் வாரியங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன.

குறிப்பாக ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், இலங்கை நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. எனவே இது போன்ற நாடுகளை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 13, 2025 7:59 PM IST

Read More

Previous Post

‘வாக்கு திருட்டு’ விழிப்புணர்வு பிரச்சாரம்: பிஹாரில் ஆக.17 முதல் 15 நாட்களுக்கு ராகுல் காந்தி நடைபயணம் | Rahul Gandhi to undertake 15-day padyatra in Bihar from Aug 17 over vote theft: Bhupesh Baghel

Next Post

ICICI Bank MAB Hike | 50,000 Minimum Balance! Salary Account வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பா…?

Next Post
ICICI Bank MAB Hike | 50,000 Minimum Balance! Salary Account வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பா…?

ICICI Bank MAB Hike | 50,000 Minimum Balance! Salary Account வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin