• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டெஸ்ட் தரவரிசையில் முதல் தடவையாக நியூஸிலாந்து முதலிடம் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
May 22, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டெஸ்ட் தரவரிசையில் முதல் தடவையாக நியூஸிலாந்து முதலிடம் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் நியூஸிலாந்து இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதல் தடவையாக நியூஸிலாந்து அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் நியூஸிலாந்து இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

நியூஸிலாந்து இந்த வருடத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், அந்த ஐந்து போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூஸிலாந்து வெற்றிபெற்றது. தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெற்றிகொண்டு மேலும் முன்னேறியது.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளைப் பெற்று அவுஸ்திரேலியாவைவிட தசம் புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் நியூஸிலாந்து வெற்றிபெற மறுபக்கம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அவுஸ்திரேலியா தோல்வியடைந்தது.

இதன் பிரகாரம் நியூஸிலாந்து 117 புள்ளிகளுடன் முதலிடத்தைக் கைப்பற்ற அவுஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தை அடைந்தது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நியூஸிலாந்து முதலிடத்தைப் பிடித்த முதல் சந்தர்ப்பமாகும்.

Read More

Previous Post

இந்தியக் கடலோர காவல் படையில்  மேம்படுத்தப்பட்ட ‘டோர்னியர் – 228’ ரக விமானங்கள் இணைப்பு | upgraded ‘Tornier-228’ aircrafts Attached to the Indian Coast Guard

Next Post

பிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றம்.. வெறும் 3 நாட்களில் பணத்தை எடுக்கலாம் – News18 தமிழ்

Next Post
பிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றம்.. வெறும் 3 நாட்களில் பணத்தை எடுக்கலாம் – News18 தமிழ்

பிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றம்.. வெறும் 3 நாட்களில் பணத்தை எடுக்கலாம் – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin