• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டெஸ்டில் அதிக ஓட்டங்கள் பெற்ற நியூசிலாந்து வீரர்: ராஸ் டெய்லர் சாதனை – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
June 6, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டெஸ்டில் அதிக ஓட்டங்கள் பெற்ற நியூசிலாந்து வீரர்: ராஸ் டெய்லர் சாதனை – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த தொடக்க பேட்ஸ்மேனும் ஆன ஸ்டீவன் பிளெமிங் 111 டெஸ்டில் 9 செஞ்சூரி, 46 அரைசதங்களுடன் 7172 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.06 ஆகும்.

இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. இவரது சாதனையை ராஸ் டெய்லர் நெருங்கி வந்தார்.

 இன்றுடன் முடிவடைந்த சிட்னி டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ராஸ் டெய்லர் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

அவர் 20 ரன்னைத் தொட்டபோது ஸ்டீபன் பிளெமிங் சாதனையை முறியடித்தார். ராஸ் டெய்லர் 99 டெஸ்டில் 19 சதம், 33 அரைசதங்களுடன் 7174 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 46.28.

35 வயதாகும் ராஸ் டெய்லர் ஏற்கெனவே 228 ஒருநாள் போட்டிகளில் 8371 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

சாதனைப் படைத்த ராஸ் டெய்லருக்கு பிளெமிங், மெக்கல்லம் உள்ளிட்டோம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

Previous Post

கிரிமினல் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்! – News18 தமிழ்

Next Post

கங்கனா ரனாவத்தை பெண் காவலர் அறைந்ததில் பரபரப்பு… விவசாயிகள் போராட்டம் தொடர்பான வாக்குவாதத்தில் வெடித்த சர்ச்சை! | Makkal Osai

Next Post
கங்கனா ரனாவத்தை பெண் காவலர் அறைந்ததில் பரபரப்பு… விவசாயிகள் போராட்டம் தொடர்பான வாக்குவாதத்தில் வெடித்த சர்ச்சை! | Makkal Osai

கங்கனா ரனாவத்தை பெண் காவலர் அறைந்ததில் பரபரப்பு... விவசாயிகள் போராட்டம் தொடர்பான வாக்குவாதத்தில் வெடித்த சர்ச்சை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin