• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்திவர் இவர்தான் – புகைப்படம் வெளியீடு! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்திவர் இவர்தான் – புகைப்படம் வெளியீடு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 20, 2025 11:57 AM IST

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதலில் ஈடுபட்டவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ராஜேஷ் கிம்ஜி என்பது தெரியவந்துள்ளது.

டெல்லி முதல்வர் மீது தாக்குதல் நடத்தியவர் புகைப்படம்டெல்லி முதல்வர் மீது தாக்குதல் நடத்தியவர் புகைப்படம்
டெல்லி முதல்வர் மீது தாக்குதல் நடத்தியவர் புகைப்படம்

டெல்லியில் கருத்து கேட்பு கூட்டத்தின் போது முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தியது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவின் இல்லத்தில் முதல்வரின் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக பொதுமக்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். முதலமைச்சர் ரேகா குப்தா, அவர்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கூச்சலிட்டவாறு ரேகா குப்தாவை நோக்கி பாய்ந்து அவரின் தலைமுடியைப் பிடித்து சரமாரியாக தாக்கினார்.

மேலும், மோசமான வார்த்தைகளால் வசைபாடியதுடன், கனமான பொருளைக் கொண்டு முதலமைச்சரைத் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதில், ரேகா குப்தாவின் முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 20, 2025 11:55 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || ஜனநாயகன் தான் கடைசி படம் : முற்றுப்புள்ளி வைத்த விஜய்

Next Post

ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை 5,15,378

Next Post
ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை 5,15,378

ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை 5,15,378

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin