
February 08, 20258:20 AM IST
Erode East By Poll Election Results Live : நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதம்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, காவல்துறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஆர்.ஓ ஏஜெண்டை அனுமதிக்க மறுத்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

