• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“டெல்லி போராட்டத்தில் பங்கேற்கிறேன்… குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது” – மம்தா பானர்ஜி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“டெல்லி போராட்டத்தில் பங்கேற்கிறேன்… குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது” – மம்தா பானர்ஜி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 08, 2026 3:13 PM IST

தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி விலகல் கோரி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி போராட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளார்.

News18
News18

டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாம் நாள் போராட்டமான இன்று, மகாத்மா காந்தி நினைவிடம் நோக்கி செல்ல முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்தச் சூழலில், இந்தியா கூட்டணியின் டெல்லி போராட்டத்தில் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்க டெல்லி புறப்பட்டுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த 6ஆம் தேதி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற நிலையில், ஆகாஷ்வானி வளாகத்தின் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு பின் இரவு கைது செய்யப்பட்டனர். இதேபோல் நேற்று (7ஆம் தேதி) ஜந்தர் மந்தர் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி செல்ல முயன்றபோது அவர்களை தடுத்து காவல்துறை கைது செய்தது.

இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக மகாத்மா காந்தி நினைவு இடத்தை நோக்கி பேரணி செல்ல இந்தியா கூட்டணியினர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்காக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டுவிட்டு, புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “இந்தியா கூட்டணி சார்பில் வரும் 8 அல்லது 9ஆம் தேதிகளில் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது. துர்கா பூஜை பண்டிகை காலம் என்பதால் டெல்லி செல்வது தொடர்பாக முடிவு எடுக்காமலும், அபிஷேக்கை அனுப்பிவைக்கவும் முடிவு எடுத்திருந்தேன்.

#WATCH | Kolkata: On her Delhi visit, Former West Bengal CM Mamata Banerjee says, “I was asked to go, so I am going… A request for an appointment with the President has been made for the 8th or 9th on behalf of the leaders of the INDIA Alliance; my name has been included in that list. Initially, I had thought I wouldn’t go and would send Abhishek instead, but they have urged me to attend, and my name has been submitted. Given the ongoing movement, it wouldn’t look right if I didn’t stand with them—especially since the people of Bengal want me to go. Even though it is the Puja season and everyone is busy, I have to make the trip. So, if the President grants an appointment, that’s fine; it wouldn’t be good if I weren’t there. That is why I am going, though I don’t know what other programs might follow.”


— ANI (@ANI) October 8, 2026

ஆனால், நான் வந்து பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் போராட்டச் சூழலில், அவர்களுடன் நான் துணை நிற்காமல் இருப்பது சரியாக இருக்காது. குறிப்பாக நான் டெல்லி போராட்டத்தில் இருக்க வேண்டும் என்பது மேற்கு வங்க மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதன் காரணமாக நான் டெல்லி புறப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.

Read More

Previous Post

கண் மருத்துவமனையில் ஷிரந்திக்கு நாளை சிகிச்சை

Next Post

மீண்டும் தமிழ்நாட்டை தேடி வந்த Suzlon Energy நிறுவனம்.. தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஜாக்பாட்..!! | Suzlon Energy Returns to Tamil Nadu: ₹200 Crore Wind-Blade Plant in Thoothukudi to Create 2,000 Jobs

Next Post
மீண்டும் தமிழ்நாட்டை தேடி வந்த Suzlon Energy நிறுவனம்.. தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஜாக்பாட்..!! | Suzlon Energy Returns to Tamil Nadu: ₹200 Crore Wind-Blade Plant in Thoothukudi to Create 2,000 Jobs

மீண்டும் தமிழ்நாட்டை தேடி வந்த Suzlon Energy நிறுவனம்.. தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஜாக்பாட்..!! | Suzlon Energy Returns to Tamil Nadu: ₹200 Crore Wind-Blade Plant in Thoothukudi to Create 2,000 Jobs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin