• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி திஹார் சிறையில் கேஜ்ரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் | Bhagwant Mann To Meet Arvind Kejriwal In Tihar Jail

GenevaTimes by GenevaTimes
April 13, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
டெல்லி திஹார் சிறையில் கேஜ்ரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் | Bhagwant Mann To Meet Arvind Kejriwal In Tihar Jail
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்துப் பேச பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேரம் கேட்டுள்ளார். இந்தநிலையில் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக போலீஸார் நேற்று ஆலோசனை நடத்தினர்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை எண் 2-ல் அடைக்கப்பட்டுள்ள அவரை சந்தித்துப் பேச திஹார் சிறை நிர்வாகத்திடம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேரம் கேட்டுள்ளார்.

இந்த நிலையில், இவர்களது சந்திப்பின்போது வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திஹார் சிறை அதிகாரிகள், டெல்லி காவல் துறை மற்றும் பஞ்சாப் காவல் துறை அதிகாரிகள் இணைந்து சிறை டிஐஜி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

பகவந்த் மான் மற்றும் கேஜ்ரிவால் இடையேயான சந்திப்பைஏற்பாடு செய்வதற்காக டெல்லிசிறைச்சாலை விதிகளின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சம்பிரதாய விதிமுறைகளை மேற்கொள்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிறையில் தாம்சந்திக்க விரும்பும் பஞ்சாப் முதல்வர் உட்பட 6 பேரின் பெயர்களை கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

Tamilmirror Online || 200 பெண்கள், ஆண்களிடம் பாலியல் தொல்லை பலே டாக்டர்

Next Post

கேன்டிடேட் செஸ் தொடர்… 3 ஆவது சுற்றில் தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா வெற்றி!

Next Post
கேன்டிடேட் செஸ் தொடர்… 3 ஆவது சுற்றில் தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா வெற்றி!

கேன்டிடேட் செஸ் தொடர்... 3 ஆவது சுற்றில் தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா வெற்றி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin