• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

டெல்லி டு சான்பிரான்சிஸ்கோ ‘ஏர் இந்தியா’ விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்டது | Delhi San Francisco Air India flight diverted to Russia technical glitch

GenevaTimes by GenevaTimes
July 18, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
டெல்லி டு சான்பிரான்சிஸ்கோ ‘ஏர் இந்தியா’ விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்டது | Delhi San Francisco Air India flight diverted to Russia technical glitch
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ‘ஏஐ-183’ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்டது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது.

“டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் ஏஐ-183 தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவில் உள்ள க்ராஸ்னோயர்ஸ்க் சர்வதேச விமான நிலையத்தூக்கு (UNKL) திருப்பி விடப்பட்டுள்ளது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து நாங்கள் அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். அதே நேரத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை தான் நாங்கள் பிரதானமானதாக கொண்டுள்ளோம்” என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Air India flight AI-183 operating Delhi to San Francisco has been diverted to Krasnoyarsk International airport (UNKL) in Russia due to a technical reason. The aircraft has landed safely and we are working with relevant authorities to ensure guests are taken care of while we…


— Air India (@airindia) July 18, 2024



Read More

Previous Post

புதிய உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 81,000 புள்ளிகளை கடந்தது! | Stock Markets hit new highs Sensex crosses 81,000

Next Post

இலங்கை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு… டி20-க்கு கேப்டனாக சூர்யகுமார் நியமனம்!

Next Post
இலங்கை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு… டி20-க்கு கேப்டனாக சூர்யகுமார் நியமனம்!

இலங்கை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு... டி20-க்கு கேப்டனாக சூர்யகுமார் நியமனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin