• Login
Friday, February 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி குண்டுவெடிப்பில் தொடர்பு… ஒப்புக்கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு… | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 13, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
டெல்லி குண்டுவெடிப்பில் தொடர்பு… ஒப்புக்கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு… | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 13, 2026 9:44 PM IST

கடந்த நவம்பர் மாதம் டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்.

Rapid Read
News18
News18

டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளதாக ஐநா பாதுகாப்பு சபையின் தடைகள் கண்காணிப்புக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தடைகள் கண்காணிப்புக் குழு, ஐநா பாதுகாப்பு சபையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில், பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது, கடந்த நவம்பரில் டெல்லியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த அமைப்பின் தலைவர் மசூத் அசார், பயங்கரவாத செயல்பாடுகளுக்கு உதவ ‘ஜமாத்-உல்-முமினத்’ (Jamaat ul-Muminat) என்ற புதிய பெண்கள் பிரிவைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதம் பஹல்காமில் நடந்த தாக்குதல், செங்கோட்டை தாக்குதல் மூலம் அந்த அமைப்பு இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு வருவது இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

Read More

Previous Post

அமெரிக்காவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்!

Next Post

பெர்சத்துவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே பாஸ் தலைவர்களுடனான புகைப்படத்தை வெளியிட்ட ஹம்சா | Makkal Osai

Next Post
பெர்சத்துவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே பாஸ் தலைவர்களுடனான புகைப்படத்தை வெளியிட்ட ஹம்சா | Makkal Osai

பெர்சத்துவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே பாஸ் தலைவர்களுடனான புகைப்படத்தை வெளியிட்ட ஹம்சா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin