• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் சிஎஸ்கே – ராஜஸ்தான் இன்று மோதல் | IPL 2025, CSK vs RR 62nd Match Match Preview –

GenevaTimes by GenevaTimes
May 20, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் சிஎஸ்கே – ராஜஸ்தான் இன்று மோதல் | IPL 2025, CSK vs RR 62nd Match Match Preview –
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பிளே ஆஃப்சுற்​றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்​கெனவே இழந்​து​விட்ட சென்னை சூப்​பர் கிங்ஸ் – ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

தோனி தலை​மையி​லான சிஎஸ்கே அணி 12 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 9 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​களை பெற்று 10 அணி​கள் கலந்து கொண்​டுள்ள தொடரில் கடைசி இடத்​தில் உள்​ளது. சஞ்சு சாம்​சன் தலை​மையி​லான ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 13 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 10 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று 9-வது இடத்​தில் உள்​ளது.

இந்த சீசனில் ராஜஸ்​தான் அணிக்கு இது கடைசி ஆட்​ட​மாகும். இதனால் அந்த அணி வெற்​றி​யுடன் தொடரை நிறைவு செய்​வ​தில்கவனம் செலுத்​தக்​கூடும். பந்​து​வீச்​சில் விவேகம் இல்​லாத வீரர்​கள், பேட்​டிங்​கில் பலம் இல்லா நடு​வரிசை ஆகிய​வற்​றால் ராஜஸ்​தான் அணி தொடர்ச்​சி​யான தோல்வி​களை தவிர்க்க முடி​யாத நிலை ஏற்​பட்​டது.

புள்​ளி​கள் பட்​டியலில் அந்த அணி 9-வது இடத்​தில் இருப்​ப​தற்கு காரணம் பல்​வேறு ஆட்​டங்​களில் பந்​து​வீச்​சாளர்​கள் எந்​த​வித தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்​தாததும், பேட்​டிங்​கில் டாப் ஆர்​டரை மட்​டுமே நம்பி இருந்​ததும்​தான். பந்​து​வீச்​சில் அணி நிர்​வாகம் ஜோப்ரா ஆர்ச்​சரை பெரிதும் நம்​பி​யிருந்​தது. ஆனால் அவரிடம் இருந்து உயர்​மட்ட செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. மேலும் இந்​திய பந்​து​வீச்​சாளர்​களி​லும் நட்​சத்​திர வீரர்​கள் ஒரு​வர் கூட இடம் பெற​வில்​லை.

மும்பை அணி​யில் ஜஸ்​பிரீத் பும்​ரா, டிரெண்ட் போல்ட் மற்​றும் குஜ​ராத் அணி​யில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்று குறிப்​பிட்டு கூறும் வகை​யில் வலு​வான பந்​து​வீச்​சாளர்​கள் யாரும் ராஜஸ்​தான் அணி​யில் இல்​லை. பஞ்​சாப் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 220 ரன்​கள் இலக்கை துரத்​திய நிலை​யில் முதல் 5 ஓவர்​களில் ராஜஸ்​தான் அணி 70-க்​கும் அதி​க​மான ரன்​களை குவித்​தது. ஆனால் இறு​தி​யில் இந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி 10 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. நடப்பு சீசனில் பல்​வேறு ஆட்​டங்​களில் ராஜஸ்​தான் அணி இது​போன்று தோல்வி​களை சந்​தித்து இருந்​தது.

சிஎஸ்கே இளம் வீரர்​களான ஆயுஷ் மாத்​ரே, ஷேக் ரஷித், உர்​வில் படேல், டெவால்ட் பிரே​விஸ் ஆகியோரை கொண்டு அணியை புதி​தாக கட்​டமைத்​துள்​ளது. இவர்​களது துணிச்​சலான பேட்​டிங் அணுகு​முறை சில நேர்​மறை​யான விஷ​யங்​களை அணிக்கு கொடுத்​துள்​ளது. சேம் கரண், ஜேமி ஓவர்​டன் ஆகியோர் அணி​யுடன் மீண்​டும் இணை​ய​வில்​லை. இதனால் மேலும் சில இளம் வீரர்​களுக்கு விளை​யாடும்​ லெவனில்​ இடம்​ கிடைக்​க வாய்​ப்​பு உள்​ளது.



Read More

Previous Post

ரூ.60,000 லஞ்சம்..! இந்திய தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்ட பெண்

Next Post

Gold Rate: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை..! இன்றைய ரேட் என்ன தெரியுமா?

Next Post
Gold Rate: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை..! இன்றைய ரேட் என்ன தெரியுமா?

Gold Rate: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை..! இன்றைய ரேட் என்ன தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin