• Login
Monday, May 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டெல்லி அணி வீரர் குல்தீப் யாதவுக்கு காயம்… மும்பைக்கு எதிரான போட்டியில் இடம்பெற மாட்டார் என தகவல் – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 6, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டெல்லி அணி வீரர் குல்தீப் யாதவுக்கு காயம்… மும்பைக்கு எதிரான போட்டியில் இடம்பெற மாட்டார் என தகவல் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஞாயிறு அன்று மும்பை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஆட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. காயம் சிறியதாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது குல்தீப் யாதவ் தனது டெல்லி அணியினருடன் மும்பையில் உள்ளார். 2 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 9 ஆவது இடத்தில் உள்ளது. மும்பை அணியை பொருத்தளவில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து 10 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது

விளம்பரம்

இந்நிலையில் 2 அணிகளும் வரும் ஞாயிறன்று மோதுகின்றன. பாயின்ட்ஸ் டேபிளில் முன்னேறுவதற்கு இரு அணிகளுக்கும் இந்த போட்டி உதவும் என்பதால், ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நடப்பு சீசனில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள மும்பை அணி முதல் வெற்றியை பெறுவதை எதிர்நோக்கி உள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

HBD Nammalvar : இறுதி வரை இயற்கை விவசாயத்துக்காக குரல் கொடுத்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம்!-hbd nammalvar birthday of nammalvar an agronomist who voiced for organic farming till the end

Next Post

உண்டியலுக்குள் சிக்கிய திருடனின் கை – இரவு முழுவதும் கண்ணீர் சிந்திய பரிதாபம் | Makkal Osai

Next Post
உண்டியலுக்குள் சிக்கிய திருடனின் கை – இரவு முழுவதும் கண்ணீர் சிந்திய பரிதாபம் | Makkal Osai

உண்டியலுக்குள் சிக்கிய திருடனின் கை – இரவு முழுவதும் கண்ணீர் சிந்திய பரிதாபம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin