• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியில் மிக மோசமான காற்றின் தரக்குறியீடு.. எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
டெல்லியில் மிக மோசமான காற்றின் தரக்குறியீடு.. எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 02, 2025 12:32 PM IST

டெல்லியில் காற்று தரக்குறியீடு 400ஐ தாண்டி, எய்ம்ஸ் பகுதியில் 421 ஆக உயர்ந்தது. மக்கள் சிரமம், அரசு கடும் நடவடிக்கை, நிபுணர்கள் மேலும் எச்சரிக்கை வழங்கினர்.

Rapid Read
டெல்லியில் மிக மோசமான காற்றின் தரக்குறியீடு
டெல்லியில் மிக மோசமான காற்றின் தரக்குறியீடு

டெல்லியில் பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான நிலையை எட்டியதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் குளிர் காலம் தொடங்கியதில் இருந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரக்குறியீடு மோசமான நிலையை எட்டி வருகிறது.

இந்நிலையில், இன்று டெல்லியின் பல இடங்கள் காற்றுத்தர அளவுக் குறியீடு மோசமான நிலையை எட்டியது. காற்று தரக்குறியீடு 100 ஐ தாண்டினாலே மோசமான நிலையாகக் கருதப்படும் சூழலில் சாந்தினி சவுக், துவாரகா செக்டார், அசோக் விஹார் பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 400ஐ தாண்டியது. அதிகபட்சமாக எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் காற்றின் தரக்குறியீடு அளவு 421 ஆக பதிவானது.

அதீத காற்று மாசுபாட்டால் சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள், நீரிழிவு மற்றும் இதயப் பிரச்னை உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெளிவாக தெரியாத சூழல் காணப்படுகிறது. காற்று மாசுபாட்டைக் குறைக்க தெருக்களில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. பிஎஸ் 6 விதிமுறைகளுக்கு கீழ் வராத வெளியூர் கனரக வாகனங்கள் அனுமதி மறுப்பு போன்ற கடும் நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருகிறது. வலிமையான வடமேற்கு காற்று அல்லது மழை இல்லாதபட்சத்தில் காற்றின் தரக்குறியீடு இன்னும் மோசமடைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 02, 2025 12:32 PM IST

Read More

Previous Post

முஸ்லிம் பாதாள குழுவிலிருந்து கொலை அச்சுறுத்தலாம் : அமைச்சர் தர பாதுகாப்பு கோரும் ஞானசார தேரர்

Next Post

Asia Cup 2025 : ஃபைனலில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்புள்ளதா? | விளையாட்டு

Next Post
Asia Cup 2025 : ஃபைனலில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்புள்ளதா? | விளையாட்டு

Asia Cup 2025 : ஃபைனலில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்புள்ளதா? | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin