Last Updated:
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல்வலி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், தவறாமல் மருத்துவர்களை அணுகுமாறு அறிவுறுத்தினார்.
டெல்லியில் H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் ரேகா குப்தா அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார்.


