• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியில் பட்டாசு தடையை அமல்படுத்தாதது ஏன்? – அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் | Cracker ban was hardly implemented: Supreme Court in notice to Delhi

GenevaTimes by GenevaTimes
November 5, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
டெல்லியில் பட்டாசு தடையை அமல்படுத்தாதது ஏன்? – அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் | Cracker ban was hardly implemented: Supreme Court in notice to Delhi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி கடந்த 2020-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைநாளில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்படுகிறது. இந்த ஆண்டும்டெல்லி அரசு சார்பில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி டெல்லியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் காற்று மாசுஅபாய அளவை தொட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

தீபாவளி பண்டிகை நாளில் டெல்லியில் பட்டாசு தடையை முறையாக அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து டெல்லி அரசும் டெல்லி காவல் துறையும் ஒரு வாரத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்ததீபாவளி நாளில் பட்டாசு தடையைமுறையாக அமல்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற விவரங்களையும் பதில் மனுவில் குறிப்பிடவேண்டும். கடந்த 10 நாட்களில்பஞ்சாப், ஹரியானாவில் எந்தெந்தஇடங்களில் வேளாண் கழிவுகள்எரிக்கப்பட்டன. அதனால் ஏற்பட்டபாதிப்புகள் குறித்து இரு மாநிலஅரசுகளும் விளக்கம் அளிக்க வேண் டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Read More

Previous Post

2024 (2025) O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

Next Post

ஹாக்கியில் தமிழ்நாடு வெற்றி! | national seniors hockey match tamil nadu team won

Next Post
ஹாக்கியில் தமிழ்நாடு வெற்றி! | national seniors hockey match tamil nadu team won

ஹாக்கியில் தமிழ்நாடு வெற்றி! | national seniors hockey match tamil nadu team won

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin