• Login
Friday, September 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டெல்லியில் தொடங்கும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 11, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டெல்லியில் தொடங்கும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
இந்தியா
/
டெல்லியில் தொடங்கும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை

டெல்லியில் தொடங்கும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.


இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்தியா இம்மாநாட்டை 4-வது முறையாக தலைமையேற்று நடத்துகிறது.

உலகப் பொருளாதாரத்தில் சுமார் நாற்பது சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் இருபத்தாறு சதவீதத்தையும் கொண்டுள்ள இந்த இருபத்தொரு நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டையொட்டி, டெல்லியில் சுமார் 31 ஆயிரம் பொலிஸார்  பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் சந்தித்துப் பேசுகிறார். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது குறித்தும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் இதில் விவாதிக்கப்பட உள்ளது. 

தொடர்ந்து, சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி நாளை சந்திக்கிறார். எல்லைப் பகுதிகளில் தற்போது சுமுக நிலை நீடித்தாலும், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் சூழல் குறித்து இதில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசில் நாட்டின் ஜனாதிபதி இம்மாநாட்டில் பங்கேற்காத நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ யோ குட்டெரஸ் உள்ளிட்ட தலைவர்களும் இதில் கலந்துகொள்கின்றனர். 

அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் ஈரான் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக இந்தியா, ரஷ்யா, சீனா ஆகியவை கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டிருந்தன. அதேவேளையில், பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான மோதல் விவகாரமும் இம்மாநாட்டில் பேசுபொருளாக மாற வாய்ப்புள்ளது.

Read More

Previous Post

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

DECODE | “ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டாலர்கள்…” – டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

Next Post
DECODE | “ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டாலர்கள்…” – டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

DECODE | “ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டாலர்கள்...” - டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin