• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியில் செயற்கை மழை பெய்விக்கும் திட்டம் தள்ளிவைப்பு | Delhi artificial rain project postponed

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in இந்தியா
Reading Time: 7 mins read
0
டெல்லியில் செயற்கை மழை பெய்விக்கும் திட்டம் தள்ளிவைப்பு | Delhi artificial rain project postponed
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்​லி​யில் செயற்கை மழை பெய்விக்​கும் திட்​டம் தற்​போதைக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ள​தாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்​றின் தரம் மிக மோசமடைந்​த​தால் டெல்​லி​யில் காற்று மாசை குறைக்க செயற்கை மழை பெய்விக்க கான்​பூர் ஐஐடி​யுடன் இணைந்து செயல்பட டெல்லி அரசு முடிவு செய்​தது.

இந்​நிலை​யில் டெல்​லி​யில் நேற்று முன்​தினம் செயற்கை மழையைப் பெய்விக்க விமானம் புறப்​பட்​டது. ஆனால் போது​மான ஈரப்பதம் இல்​லாத​தால் திட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக ஐஐடி கான்​பூர் சார்​பில் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறும்​போது, “6 ஆயிரம் அடி உயரத்​தில் பறந்த விமானம் மூலம் டெல்​லி​யின் பல்​வேறு பகு​தி​களில் திரண்​டிருந்த மேகங்​கள் மீது ரசாயனங்​கள் தெளித்து மழை பெய்விக்க முயன்றது. மேகங்​களில் போதிய ஈரப்​ப​தம் இல்​லாத​தால் எதிர்​பார்த்த வெற்றி இல்​லை. இந்​தத் திட்​டம் தற்​போதைக்கு தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது’’ என்​று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு சர்ச்சை…! அரசை எச்சரிக்கும் ஆசிரியர் சங்கம்

Next Post

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு பதிலாக ஓமன் அணி சேர்ப்பு | oman replaced pakistan in junior hockey world cup

Next Post
ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு பதிலாக ஓமன் அணி சேர்ப்பு | oman replaced pakistan in junior hockey world cup

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு பதிலாக ஓமன் அணி சேர்ப்பு | oman replaced pakistan in junior hockey world cup

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin