[ad_1] Last Updated:Aug 06, 2026 6:10 PM ISTதமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை இன்று உழவர் நலத்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் கலவையான வரவேற்பையும், ஏமாற்றத்தையும் தெரிவித்துள்ளனர்.+ வேளாண் பட்ஜெட் குறித்து தஞ்சை விவசாயிகள் ஓபன் டாக்மேலும் படிக்க Read More