• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெலிகிராம் செயலியை முடக்கிய உத்தரவை நீக்க முடியாது… டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டெலிகிராம் செயலியை முடக்கிய உத்தரவை நீக்க முடியாது… டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Jun 20, 2026 8:00 AM IST

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு குறிப்பிட்ட தரப்பு மாணவர்கள் எழுதும் தேர்விற்காக, இந்தியாவில் உள்ள 15 கோடி பயனாளர்களின் உரிமைகளைப் பறிக்கலாமா? என மத்திய அரசிடம் வாய்மொழியாகக் கேள்வி எழுப்பினார்.

டெலிகிராம்
டெலிகிராம்

நீட் மறுதேர்வையொட்டி, டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக முடக்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த மாதம் 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு வரும் 21ஆம் தேதி மறு தேர்வு நடைபெற உள்ளது.

இதையொட்டி, தேசிய தேர்வு முகமையின் பரிந்துரைப்படி, வரும் 22ஆம் தேதி வரை டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக முடக்கி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி தேஜஸ் காரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆரம்பத்திலேயே டெலிகிராமை முடக்கவில்லை என்றும், கடந்த 3-ஆம் தேதி அவசரக்கூட்டம் நடத்தி அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு கூறியது.

சட்டவிரோதமான Content-களை முன்கூட்டியே கண்டறிவதில் உள்ள தொழில்நுட்ப சிக்கலை டெலிகிராம் நிறுவனமும் ஒப்புக்கொண்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு குறிப்பிட்ட தரப்பு மாணவர்கள் எழுதும் தேர்விற்காக, இந்தியாவில் உள்ள 15 கோடி பயனாளர்களின் உரிமைகளைப் பறிக்கலாமா? என மத்திய அரசிடம் வாய்மொழியாகக் கேள்வி எழுப்பினார்.

இருப்பினும், தேர்வு முறையின் முக்கியத்துவத்தைக் கருதி மத்திய அரசின் தடையை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி அறிவித்தார்.

Read More

Previous Post

Trump and Meloni | “நாங்கள் ஒருபோதும் கெஞ்ச மாட்டோம்” – டிரம்ப்பிற்கு இத்தாலி பிரதமர் பதிலடி! | World News (உலக செய்திகள்)

Next Post

மனைவி பெயரில் FD-ல் முதலீடு செய்கிறீர்களா? இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In