• Login
Tuesday, June 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டெலிகிராம் செயலிக்கு இந்தியா முழுவதும் தற்காலிகத் தடை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
June 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டெலிகிராம் செயலிக்கு இந்தியா முழுவதும் தற்காலிகத் தடை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
டெலிகிராம் செயலிக்கு இந்தியா முழுவதும் தற்காலிகத் தடை

நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் மூலம் கசிந்ததையடுத்து, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69A-இன் கீழ், வரும் 21ஆம் தேதி நடைபெறும் மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வான நீட், ஏறத்தாழ 22 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இத்தேர்வுக்கு முன்னரே ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் வினாத்தாள் கசிந்து விற்பனை செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இதையடுத்துப் பலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. இதையடுத்து, வரும் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறவுள்ளது.

வினாத்தாள்கள் மீண்டும் கசிவதைத் தடுக்கும் வகையில், இம்முறை மத்திய அரசு பல அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் இணைய வசதி இல்லாத ரகசிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், நீட் மறுதேர்வு வரை டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-ன் அவசரகால விதிகளைப் பயன்படுத்தி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே டெலிகிராம் செயலி மூலம் பரவியதே இத்தடைக்கு முக்கியக் காரணமாகும். மறுதேர்வு முடியும் வரை இத்தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

தங்க நகை வாங்குவோருக்கு ‘ரெட் கார்பெட்’ வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? | Gold Loan Market Hits Rs.18.6 Lakh Crore: Indians Monetise Gold as Banks See Safe Lending Boom

Next Post

முடிவுக்கு வருமா எரிபொருள் தட்டுப்பாடு? அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்தால் உலக நாடுகள் நிம்மதி..

Next Post
முடிவுக்கு வருமா எரிபொருள் தட்டுப்பாடு? அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்தால் உலக நாடுகள் நிம்மதி..

முடிவுக்கு வருமா எரிபொருள் தட்டுப்பாடு? அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தால் உலக நாடுகள் நிம்மதி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin