• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டீசலை ஒப்பிடும்போது சிஎன்ஜி பேருந்துகளால் 13 சதவீதம் இயக்கும் செலவு குறைவு: சோதனை ஓட்டத்தில் தகவல் | 13 percent lower running cost of CNG buses compared to diesel

GenevaTimes by GenevaTimes
July 19, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
டீசலை ஒப்பிடும்போது சிஎன்ஜி பேருந்துகளால் 13 சதவீதம் இயக்கும் செலவு குறைவு: சோதனை ஓட்டத்தில் தகவல் | 13 percent lower running cost of CNG buses compared to diesel
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: டீசலை ஒப்பிடும்போது சிஎன்ஜி பேருந்துகளில் 13 சதவீதம் இயக்கச் செலவு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு), எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது மதுரை, சேலம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 வீதம் 6 சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் சுமார் 50 நாட்களுக்கு மேலாக இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் டீசலுக்காக செலவிடப்படும் தொகை குறைந்திருக்கிறது. மேலும், மைலேஜும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக மதுரை போக்குவரத்துக் கழகத்தில் 2,697 கிமீ பயணிக்க 519 லிட்டர் டீசல் செலவாகும். ஆனால், 437 லிட்டர் சிஎன்ஜி போதுமானதாக இருந்தது. ஒரு லிட்டர் டீசலில் 5.2 கிமீ பேருந்துகள் பயணிக்கும் நிலையில், தற்போது சிஎன்ஜி மூலம் 6.17 கிமீ பயணித்துள்ளது. இதன் மூலம் டீசலுக்கு செலவிடும் தொகை ரூ.47,361, சிஎன்ஜியில் ரூ.34,755 என்ற அளவில் குறைந்துள்ளது. அதன்படி, கிமீ-க்கு ரூ.4.67 மிச்சமாகியுள்ளது. இவ்வாறு 13 சதவீதம் இயக்கச் செலவு குறைகிறது.

குறிப்பாக டீசல் பேருந்துகளை சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் மாற்றம் செய்த தொகையை ஒரு மாதத்தில் மீட்டெடுக்க முடிந்தது. மேலும், இரவை ஒப்பிடும்போது பகல் நேரத்தில் சிறப்பாகவே சிஎன்ஜி பேருந்துகள் இயங்குகின்றன.

அண்மையில் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் சிஎன்ஜி பேருந்து தீப்பிடித்தது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம் போக்குவரத்து கழகங்களிலும் சோதனை அடிப்படையில் சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Read More

Previous Post

மின் கட்டண உயர்வால் மேலும் தொழில் நெருக்கடி: வேதனையில் விசைத்தறி உரிமையாளர்கள் | Further industrial crisis due to hike in electricity tariff expalained

Next Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது | Gold prices fell by Rs 120 per pound

Next Post
தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது | Gold prices fell by Rs 120 per pound

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது | Gold prices fell by Rs 120 per pound

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin