• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20 தொடரை 3-1 என வென்றது நியூஸிலாந்து | New Zealand Won the T20 Series versus west indies

GenevaTimes by GenevaTimes
November 14, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டி20 தொடரை 3-1 என வென்றது நியூஸிலாந்து | New Zealand Won the T20 Series versus west indies
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டூனிடின்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 5-வது மற்​றும் கடைசி டி20 ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 3-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது.

டூனிடின் நகரில் நேற்று நடை​பெற்ற 5-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 18.4 ஓவர்​களில் 140 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​சமாக ராஸ்​டன் சேஸ் 38, ரோமாரியோ ஷெப்​பர்டு 36 ரன்​கள் சேர்த்​தனர். நியூஸிலாந்து அணி சார்​பில் ஜேக்​கப் ஃடபி 4, ஜேம்ஸ் நீஷம் 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

141 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 15.4 ஓவர்​களில் 2 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. டிம் ராபின்​சன் 24 பந்துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​களும், ரச்​சின் ரவீந்​திரா 16 பந்​தில் 21 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். டேவன் கான்வே 47 ரன்​களும், மார்க் சாப்​மேன் 21 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர்.

8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி20 தொடரை 3-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்றது.



Read More

Previous Post

உலகளாவிய காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியாவுக்கு 9வது இடம்…! அறிக்கையில் தகவல்… | இந்தியா

Next Post

முதலாளிகளை ஏமாற்ற அதிகாரிகள் போல் நடிக்கும் கும்பல்: குடிநுழைவுத்துறை எச்சரிக்கிறது | Makkal Osai

Next Post
முதலாளிகளை ஏமாற்ற அதிகாரிகள் போல் நடிக்கும் கும்பல்: குடிநுழைவுத்துறை எச்சரிக்கிறது | Makkal Osai

முதலாளிகளை ஏமாற்ற அதிகாரிகள் போல் நடிக்கும் கும்பல்: குடிநுழைவுத்துறை எச்சரிக்கிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin