அதே பேட்டியில், “2025ல், நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். அதனை பின்பற்றி 2026ல், சொந்த நாட்டில் எங்கள் ரசிகர்களுக்கு முன்னால் ஏதாவது சிறப்பாக செய்ய விரும்பினோம். அதன்படி இப்போது உலகக் கோப்பையை வென்றுள்ளோம். இந்த வெற்றியை 2027, 2028, 2029 ஆம் ஆண்டுகள் என ஒவ்வொரு ஆண்டும் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஒருபோதும் நிறுத்தக்கூடாது” என்று அவர் கூறினார்.


