• Login
Thursday, March 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 5, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியா – இங்கிலாந்து இன்று பலப…

சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

10வது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிக்கட்டப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த முக்கிய மோதலை முன்னிட்டு இரு அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு தயாராகி வருகின்றனர்.

பலத்திலும் திறமையிலும் சமநிலையுடன் உள்ள இந்த இரு அணிகளும் மோதுவதால், யார் வெற்றிபெறுவார்கள் என்பதை கணிக்குவது சுலபமல்ல. எந்த அணி வென்றாலும், அது நான்காவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் சாதனையைப் படைக்கும். இருப்பினும் உள்ளூர் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவு இந்திய அணிக்கு கூடுதல் ஊக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், இங்கிலாந்து 12 முறை வெற்றி கண்டுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் 5 முறை சந்தித்துள்ள நிலையில், இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Read More

Previous Post

T20 World Cup | 2வது அரையிறுதி போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

Israel-Iran War | அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்… ஈரானில் உயிரிழப்பு 1,000-ஐ கடந்தது..! | World News (உலக செய்திகள்)

Next Post
Israel-Iran War | அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்… ஈரானில் உயிரிழப்பு 1,000-ஐ கடந்தது..! | World News (உலக செய்திகள்)

Israel-Iran War | அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்... ஈரானில் உயிரிழப்பு 1,000-ஐ கடந்தது..! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin