• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20 உலகக் கோப்பையில் அரை இறுதி வாய்ப்பு யாருக்கு…? | T20 WC semi finals 2024

GenevaTimes by GenevaTimes
June 24, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டி20 உலகக் கோப்பையில் அரை இறுதி வாய்ப்பு யாருக்கு…? | T20 WC semi finals 2024
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிங்ஸ்டவுன்: சூப்பர் -8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் உள்ளன. இதில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிக்குச் செல்லும்.

தற்போது இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியின் நிகர ரன் விகிதம் 2.425-ஆக உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்று 3-வதுஇடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் விகிதம் 0.223-ஆகஉள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியும் 2 போட்டிகளில விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் விகிதம் -0.650-ஆக உள்ளது. வங்கதேச அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி கண்டு கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் எளிதில் அரை இறுதிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை இந்தியா தோல்வி கண்டால் ஆஸ்திரேலியா, இந்தியா தலா 4 புள்ளிகளைப் பெற்றிருக்கும். இதைத் தொடர்ந்து நாளை ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி 4 புள்ளிகளைப் பெறும். அப்போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். இதில் நிகர ரன் விகிதம் அதிகமாக பெற்று முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் அரை இறுதிக்குச் செல்லும்.

ஒருவேளை வங்கதேசத்துடனான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடையும்பட்சத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு எளிதாகச் செல்லும்.



Read More

Previous Post

பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு மேற்கு வங்கத்தில் கல்லூரி மாணவா் உள்பட 6 போ் கைது

Next Post

Perlu berjalan sejauh 3 kilometer untuk air -Bilalah pengakhirannya? | Makkal Osai

Next Post
Perlu berjalan sejauh 3 kilometer untuk air -Bilalah pengakhirannya? | Makkal Osai

Perlu berjalan sejauh 3 kilometer untuk air -Bilalah pengakhirannya? | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin