• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டி20 உலகக்கோப்பை: சூப்பர் ஓவரில் ஓமானை வீழ்த்தி வெற்றி பெற்றது நமீபியா

GenevaTimes by GenevaTimes
June 3, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
டி20 உலகக்கோப்பை: சூப்பர் ஓவரில் ஓமானை வீழ்த்தி வெற்றி பெற்றது நமீபியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டி20 உலகக்கோப்பை தொடரில் ஓமானை வீழ்த்தி நமீபியா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில் ஓமான் – நமீபியா அணிகள் விளையாடின. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் எராஸ்மஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமான் அணி நமீபியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இதனையடுத்து 110 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியாவும் 109 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்கு சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் நமீபியா முதலில் பேட்டிங் செய்தது. ஓமான் தரப்பில் சூப்பர் ஓவரை பிலால் கான் வீசினார். 

அதனை எதிர்கொண்ட நமீபியா அதிரடியாக விளையாடி ஒரு சிக்ஸ் 3 பவுண்டரிகள் உட்பட 21 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 22 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பரபரப்பான சூழலில் களமிறங்கிய ஓமான் வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதன் மூலம் பரபரப்பாக நடைபெற்ற இந்த சூப்பர் ஓவரில் ஓமனை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா வெற்றி பெற்றது.





நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

NEWS21

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

Read More

Previous Post

சிங்கப்பூரர்களுக்கு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க நடைபெற்ற நிகழ்ச்சி!!

Next Post

Weather Update: இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Next Post
Weather Update: இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Weather Update: இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin