• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20 உலகக்கோப்பையை அவர்களால் வெல்லவே முடியாது… ஆகாஷ் சோப்ரா உறுதி! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 11, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டி20 உலகக்கோப்பையை அவர்களால் வெல்லவே முடியாது… ஆகாஷ் சோப்ரா உறுதி! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி நட்சத்திரம் ஏ.பி. டிவில்லியர்ஸ். இந்தியாவில் மட்டுமின்றி உலகமெங்கும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

டிவில்லியர்ஸ் அணியில் இல்லாமல் தென்னாப்பிரிக்க அணியால் டி20 உலகக்கோப்பையை வெல்வது கஷ்டம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.

அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் மிகவும் பலம் வாய்ந்த அணியான தென்னாப்பிரிக்கா, மீண்டும் தனது அதிரடி மன்னன் டிவில்லியர்ஸை களமிறக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி நட்சத்திரம் ஏ.பி. டிவில்லியர்ஸ். இந்தியாவில் மட்டுமின்றி உலகமெங்கும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். 

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இது உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன்பிறகு 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்காக மீண்டும் விளையாட விரும்புவதாக தெரிவித்தார். ஆனால், அவரது கோரிக்கை அந்நாட்டு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டது. 

இருப்பினும், அடுத்ததாக வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் ஏ.பி. டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடுவாரா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கிளம்பியது. 

ஆனால் டிவில்லியர்ஸ் இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் தனது ஓய்வு முடிவிலேயே இருப்பதாகவு, மீண்டும் விளையாட விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டிவில்லியர்ஸ் இல்லாமல் உலகக்கோப்பை வெல்ல முடியாது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், டிவில்லியர்ஸ் இருந்தால் அந்த அணியின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக இருக்கும். 

ஆனால் அவர் இல்லையென்றால் அவரை போன்ற சிறந்த வீரரை அந்த அணியால் பெற முடியாது. தென்னாப்பிரிக்காவில் இப்போதும் நல்ல வீரர்கள் உள்ளனர் தான். ஆனால் அவர்களால் உலகக்கோப்பையை வெல்ல முடியுமா என்று பார்த்தால், நான் முடியாது என்றுதான் கூறுவேன்.

டிவில்லியர்ஸ் இருக்கும் போதும் கூட அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் ஐசிசி தொடர்களில் அவர் இருக்கும் போது தென்னாப்பிரிக்கா சிறப்பாக ஆடியது. 

ஆனால் இந்த முறை அவர்களின் அணி சிறப்பாக இல்லை. கடினமான நேரங்களில் அவர்கள் திணறுவார்கள். அவர்களுக்கு இக்கட்டான சூழல்களை கையாள தெரியவில்லை என்பதே உண்மை. எனவே டி20 உலகக்கோப்பை வெல்வது கடினம் எனக்கூறியுள்ளார்.

Read More

Previous Post

தேர்தல் பத்திர வழக்கு – விவரங்களை வெளியிட எஸ்.பி.ஐ. வங்கிக்கு நாளை மாலை வரை உச்சநீதிமன்றம் கெடு – News18 தமிழ்

Next Post

கோவையில் ஐ.டி. நிறுவனங்கள் எண்ணிக்கை 744 ஆக உயர்வு – ஆண்டுக்கு 20% வளர்ச்சி | IT on Coimbatore Number of Companies Increased to 744 – Year on Year 20% Growth

Next Post
கோவையில் ஐ.டி. நிறுவனங்கள் எண்ணிக்கை 744 ஆக உயர்வு – ஆண்டுக்கு 20% வளர்ச்சி | IT on Coimbatore Number of Companies Increased to 744 – Year on Year 20% Growth

கோவையில் ஐ.டி. நிறுவனங்கள் எண்ணிக்கை 744 ஆக உயர்வு - ஆண்டுக்கு 20% வளர்ச்சி | IT on Coimbatore Number of Companies Increased to 744 - Year on Year 20% Growth

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin