• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை: நேபாளத்தை எளிதாக வென்றது நெதர்லாந்து | Netherlands beat Nepal by six wickets in Dallas

GenevaTimes by GenevaTimes
June 6, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை: நேபாளத்தை எளிதாக வென்றது நெதர்லாந்து | Netherlands beat Nepal by six wickets in Dallas
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டல்லாஸ்: ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நேபாளம் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி.

அமெரிக்காவின் டல்லாஸ்நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 19.2ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும்இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் பவுடெல் 37 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்தார். கரண் 17, குல்சன்ஹா 14 ரன்கள் எடுத்தனர். மற்றஎந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. நெதர்லாந்து அணி சார்பில் டிம்பிரிங்கில், லோகன் வான் பீக் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் பால் வான் மீகெரென், பாஸ் டி லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

107 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நெதர்லாந்து அணியானது 18.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேக்ஸ் ஓ‘டவுட் 48 பந்துகளில், 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 54 ரன்களும், பாஸ்டி லீட் 11 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக மைக்கேல் லெவிட் 1, விக்ரம்ஜித் சிங் 22, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 14, ஸ்காட் எட்வர்ட்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டநெதர்லாந்து அணி 2 புள்ளிகளை பெற்றது.



Read More

Previous Post

Savukku Shankar : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது ஏன் என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி!-savukku shankar high court judge asked why popular youtuber savukku shankar was locked up in gangster law

Next Post

பூனையை ஆற்றில் வீசியதாக குற்றஞ்சாட்ட ஆடவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

Next Post
பூனையை ஆற்றில் வீசியதாக குற்றஞ்சாட்ட ஆடவர்  குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பூனையை ஆற்றில் வீசியதாக குற்றஞ்சாட்ட ஆடவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin