• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டி.வி.கேவின் வெற்றிக்கு தலை வணங்குகின்றேன்! விஜய்க்கு உதயநிதி வாழ்த்து

GenevaTimes by GenevaTimes
May 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
டி.வி.கேவின் வெற்றிக்கு தலை வணங்குகின்றேன்! விஜய்க்கு உதயநிதி வாழ்த்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.



இந்நிலையில் குறித்த வெற்றிக்கு தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


தனது வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்ட பின் ஊடகங்களிடம் தேர்தல் முடிவு குறித்து பேசிய அவர்.

புதிய தலைவர்

“இது மக்களின் முடிவு. இது ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லை. எனது தொகுதி மக்களுக்கு மிக்க நன்றிகள்.

டி.வி.கேவின் வெற்றிக்கு தலை வணங்குகின்றேன்! விஜய்க்கு உதயநிதி வாழ்த்து | Udhayanidhi Congratulates Tvk

மக்கள் பணி இதற்கு தலை வணங்குகின்றோம். புதிய முதல்வர் திரைதுறையில் இருந்து வருகைத்தந்திருந்தாலும் மக்களின் சேவையை சிறப்பாக செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி புதிய தலைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

இயக்கச் செலவினங்களில் செய்யப்படும் மாற்றங்கள் சுகாதாரம் மற்றும் கல்வியைப் பாதிக்காது. – Malaysiakini

Next Post

பினராயி விஜயனின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு… காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பினராயி விஜயனின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு… காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது | India News (இந்தியா செய்திகள்)

பினராயி விஜயனின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு… காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin