• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி காக் 123, டி ஸோர்ஸி 76 ரன் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா | south africa beats pakistan in second odi match

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டி காக் 123, டி ஸோர்ஸி 76 ரன் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா | south africa beats pakistan in second odi match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பைசலா​பாத்: பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் குயிண்​டன் டி காக்​கின் அதிரடி சதத்​தால் தென் ஆப்​பிரிக்கா அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

பைசலா​பாத்​தில் உள்ள இக்​பால் மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 50 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 269 ரன்​கள் எடுத்​தது.

அதி​கபட்​ச​மாக சல்​மான் ஆகா 69, முகமது நவாஷ் 59, சைம் அயூப் 53 ரன்​கள் எடுத்​தனர். தென் ஆப்​பிரிக்கா அணி சார்​பில் நந்த்ரே பர்​கர் 4, காபாயோம்ஸி பீட்​டர் 3, கார்​பின் போஷ் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

270 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 40.1 ஓவர்​களில் 2 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. தனது 22-வது சதத்தை விளாசிய தொடக்க வீர​ரான குயிண்​டன் டி காக் 119 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 123 ரன்​கள் விளாசி கடைசி வரை ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். கேப்​டன் மேத்யூ பிரீட்​ஸ்கே 17 ரன்​கள் சேர்த்​தார்.

முன்​ன​தாக லூஹான் டி பிரிட்​டோரியஸ் 40 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​களும், டோனி டி ஸோர்ஸி 63 பந்​துகளில், 3 சிக்​ஸ்ர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 76 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். 8 விக்​கெட்​ வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்க அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்​துள்​ளது.

கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் போட்டி இதே மைதானத்​தில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்​கு நடைபெறுகிறது.



Read More

Previous Post

மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: சத்தீஸ்கர் கிராமத்தில் 3 நாட்களாக குடும்பத்தினர் தவிப்பு  | Converted Christian Man Remains Unburied For 3 Days In Chhattisgarh

Next Post

பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல்  | Indira Gandhi Didnt Approve Strike On Pakistan Nuclear Facility: Ex-CIA Officer

Next Post
பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல்  | Indira Gandhi Didnt Approve Strike On Pakistan Nuclear Facility: Ex-CIA Officer

பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல்  | Indira Gandhi Didnt Approve Strike On Pakistan Nuclear Facility: Ex-CIA Officer

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin