• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி.எஸ்.பி. பதவியுடன், ரூ. 34 லட்சம் ரொக்கப் பரிசு.. இந்திய அணி விக்கெட் கீப்பரை கவுரப்படுத்திய மேற்கு வங்க அரசு | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
டி.எஸ்.பி. பதவியுடன், ரூ. 34 லட்சம் ரொக்கப் பரிசு.. இந்திய அணி விக்கெட் கீப்பரை கவுரப்படுத்திய மேற்கு வங்க அரசு | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 08, 2025 9:42 PM IST

2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு நிகரான டிஜிட்டல் பார்வைகளை, மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியும் பெற்றுள்ளது.

மேற்கு வங்க முதல்வரிடம் பரிசை பெறும் ரிச்சா கோஷ்
மேற்கு வங்க முதல்வரிடம் பரிசை பெறும் ரிச்சா கோஷ்

மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ரிச்சா கோஷிற்கு டி.எஸ்.பி. வேலையும் ரூ. 34 லட்சத்திற்கான ரொக்க பணமும் வழங்கி மேற்கு வங்க அரசு கவுரவப்படுத்தியுள்ளது.

13ஆவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஏறக்குறைய 3 லட்சம் ரசிகர்கள் நேரில் சென்று போட்டியை கண்டுகளித்துள்ளனர். இதற்கு முன்பு எந்த உலகக் கோப்பை தொடருக்கும் இவ்வளவு ரசிகர்கள் வந்ததில்லை. இறுதி ஆட்டத்தை மட்டும் 39 ஆயிரத்து 555 பேர் நேரில் ரசித்துள்ளனர்.

அதே போல, 2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு நிகரான டிஜிட்டல் பார்வைகளை, மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியும் பெற்றுள்ளது. இந்தியா கோப்பை வென்ற இந்த இரு போட்டிகளும் ஹாட்ஸ்டாரில் மொத்தமாக 18 கோடியே 50 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளன.

இதற்கிடையே உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. மகாராஷ்டிர அரசு தங்கள் மாநில வீராங்கனைகளுக்கு ரூ. 2.50 கோடி ரொக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.

இந்த நிலையில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு இறுதிப் போட்டியில் 34 ரன்கள் எடுத்த ரிச்சா கோஷை மேற்கு வங்க அரசு பாராட்டியுள்ளது. அவருக்கு ரூ. 34 லட்சத்திற்கான ரொக்கப் பணத்துடன், டி.எஸ்.பி. ரேங்க் அளவிலான அரசு வேலையும் வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 08, 2025 9:42 PM IST

Read More

Previous Post

ரஷ்ய ராணுவத்தில் பணி.. இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!

Next Post

இந்த ஒரு APP போதும்…. இனி ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது ரொம்ப ஈஸி

Next Post
இந்த ஒரு APP போதும்…. இனி ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது ரொம்ப ஈஸி

இந்த ஒரு APP போதும்.... இனி ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது ரொம்ப ஈஸி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin