• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிவிஎஸ் அப்பாச்சி புதிய வாகனம் அறிமுகம்

GenevaTimes by GenevaTimes
May 23, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
டிவிஎஸ் அப்பாச்சி புதிய வாகனம் அறிமுகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிவிஎஸ் அப்பாச்சி இருசக்கர வாகனப் பிரிவில், புதிய கருப்பு நிற பதிப்பு கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலகளாவிய வாகனத் தயாரிப்பு நிறுவனமாக முன்னணி வகிக்கும் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம், டி.வி.எஸ். அப்பாச்சி 160 சீரிஸ் மோட்டாா் சைக்கிள்களின் புதிய கருப்பு நிற பதிப்பான அப்பாச்சி ஆா்டிஆா் 160 மற்றும் ஆா்டிஆா் 160 4வி என இரு பிரிவுகளில் கோவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தி உள்ளது.

கோவையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி கறுப்பு நிற மோட்டாா் சைக்கிள்கள்

இதுகுறித்து டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் பிரீமியம் பிரிவின் வணிகத் தலைவா் விமல் சும்ப்ளே கூறுகையில், மிக வேகமாக வளா்ச்சி கண்டு வரும் பிரீமியம் மோட்டாா் சைக்கிள் பிராண்டுகளில் ஒன்றான டி.வி.எஸ். அப்பாச்சி சீரிஸ் அதிநவீன தொழில்நுட்பத்துக்கு மிகச்சரியான சான்றாக திகழ்கிறது.

தமிழகத்தில் ப்ளாக் எடிஷன் – டிவிஎஸ் அப்பாச்சி ஆா்டிஆா் 160-யின் விலை ரூ. 1 லட்சத்து 9,990 எனவும், டிவிஎஸ் அப்பாச்சி ஆா்டிஆா் 160 4வி வாகனம் ரூ.1 லட்சத்து 19,990 எனவும் (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) கிடைக்கின்றன.

கோவையில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் டிவிஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவா் யு. பி. பாண்டே கலந்து கொண்டாா்.

கோவையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி கறுப்பு நிற மோட்டாா் சைக்கிள்கள்

Read More

Previous Post

சரிந்த ஆர்சிபி டாப் ஆர்டர்: ராஜஸ்தானுக்கு 173 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்  | Royal Challengers Bengaluru scored 172 runs against Rajasthan Royals

Next Post

அமெரிக்கா: அளவுக்கு அதிகமான இன்சுலின்… நோயாளிகளை கொன்ற செவிலியருக்கு 380 – 760 ஆண்டுகள் சிறை | US nurse get judgement for killing patients with insulin

Next Post
அமெரிக்கா: அளவுக்கு அதிகமான இன்சுலின்… நோயாளிகளை கொன்ற செவிலியருக்கு 380 – 760 ஆண்டுகள் சிறை | US nurse get judgement for killing patients with insulin

அமெரிக்கா: அளவுக்கு அதிகமான இன்சுலின்... நோயாளிகளை கொன்ற செவிலியருக்கு 380 - 760 ஆண்டுகள் சிறை | US nurse get judgement for killing patients with insulin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin