• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டிராவை நோக்கி காலே டெஸ்ட் போட்டி | galle Test match heading towards draw sri lanka versus bangladesh

GenevaTimes by GenevaTimes
June 21, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டிராவை நோக்கி காலே டெஸ்ட் போட்டி | galle Test match heading towards draw sri lanka versus bangladesh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காலே: இலங்கை – வங்​கதேசம் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி காலே நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேசம் 495 ரன்​கள் குவித்​தது. தொடர்ந்து விளை​யாடி இலங்கை அணி நேற்​றைய 4-வது நாள் ஆட்​டத்​தில் 131.2 ஓவர்​களில் 485 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தது.

கமிந்து மெண்​டிஸ் 87, தனஞ்​ஜெயா டி சில்வா 19, குஷால் மெண்​டிஸ் 5, மிலன் ரத்​னாயகே 39, திரிந்து ரத்​னாயகே 0, அஷிதா பெர்​னாண்டோ 4 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். வங்கதேச அணி தரப்பில் நயிம் ஹசன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்களை கைப்பற்றினார். 10 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய வங்​கதேச அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 177 ரன்​கள் எடுத்​தது.

ஷத்​​மான் இஸ்​லாம் 76, அனா​முல் ஹக் 4, மொமினுல் ஹக் 14 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். நஜ்​முல் ஹொசைன் ஷான்டோ 56, முஸ்​பிகுர் ரகிம் 22 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். இன்று கடைசி நாள் ஆட்​டம் நடை​பெறுகிறது. அநேக​மாக இந்த போட்டி டிராவில் முடிவடையக்கூடும்.



Read More

Previous Post

மூன்று லட்சம் பேருடன் யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி..! மனித வாழ்க்கையில் சமநிலை ஏற்படுத்தும் கருவி என பேச்சு

Next Post

Gold Rate today | மீண்டும்.. மீண்டுமா..! வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன?

Next Post
Gold Rate today | மீண்டும்.. மீண்டுமா..! வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate today | மீண்டும்.. மீண்டுமா..! வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin