• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!! சமூகம் ஒரு போதும் வன்முறையில் ஈடுபடக் கூடாது- சிங்கப்பூர் பிரதமர் வோங்!!

GenevaTimes by GenevaTimes
July 14, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 11 mins read
0
டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!! சமூகம் ஒரு போதும் வன்முறையில் ஈடுபடக் கூடாது- சிங்கப்பூர் பிரதமர் வோங்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!! சமூகம் ஒரு போதும் வன்முறையில் ஈடுபடக் கூடாது- சிங்கப்பூர் பிரதமர் வோங்!!

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த படுகொலை முயற்சி சம்பவத்தைக் கேட்ட அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப் பாதுகாப்புடன் இருப்பதும், காயத்திலிருந்து குணமடைந்து வருவதும் மிகுந்த ஆறுதலை அளிப்பதாக அவர் கூறினார்.

சமூகம் ஒரு போதும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது என்று திரு. வோங் கூறினார்.



சிங்கப்பூரர்கள் தேவையென நினைக்கும் அடிப்படை வசதிகள்!!

துப்பாக்கி தோட்டா டிரம்ப்பின் காதை துளைத்து பேரணி யில் அவர் பின்னால் இருந்த நபர் மீது பாய்ந்தது. அந்த நபர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் காதில் காயமடைந்துள்ள டிரம்ப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

துப்பாக்கி தாக்குதலில் இறந்தவரின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனது அனுதாபத்தை திரு. வோங் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியதாக 20 வயதுடைய Thomas Matthew Crooks அடையாளம் காணப்பட்டு சுட்டு கொல்லப்பட்டார்.



மாணவர்கள் தேர்வு எழுது கொண்டிருந்த போது இடிந்து விழுந்த பள்ளி!! இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் அவலம்!!

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg



வேலைக்கு சென்று கொண்டிருந்த இரண்டு விமானிகளுக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!!

The post டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!! சமூகம் ஒரு போதும் வன்முறையில் ஈடுபடக் கூடாது- சிங்கப்பூர் பிரதமர் வோங்!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

Trump: ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; Snipers-ன் உடனடி Action – சில வினாடிகளில் கொல்லப்பட்ட நபர்! | US Ex President Donald Trump gun shot by an person in his election campaign

Next Post

தமிழகத்தில் திருவிதாங்கூர் மன்னரால் உருவான காய்கறி மார்க்கெட்… 100 ஆண்டு வரலாறு என்ன..?

Next Post
தமிழகத்தில் திருவிதாங்கூர் மன்னரால் உருவான காய்கறி மார்க்கெட்… 100 ஆண்டு வரலாறு என்ன..?

தமிழகத்தில் திருவிதாங்கூர் மன்னரால் உருவான காய்கறி மார்க்கெட்... 100 ஆண்டு வரலாறு என்ன..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin