Last Updated:
டிரம்ப் தற்போது போர் நிறுத்தம் அறிவித்ததற்கான காரணம் என்ன என்று ஈரான் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
போர் நிறுத்த அறிவிப்பு மீது சந்தேகம் அடைந்துள்ள ஈரான் மக்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தேசியக் கொடிகளை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஈரானை அழித்து விடுவோம் என டிரம்ப் எச்சரித்ததைக் கண்டித்து, அந்நாட்டு தலைநகர் டெஹ்ரானில் பொதுமக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், டிரம்ப் தற்போது போர் நிறுத்தம் அறிவித்ததற்கான காரணம் என்ன என்று அந்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை 12 முதல் 15 விழுக்காடு வரை குறைந்து, ஒரு பீப்பாய்க்கு 100 டாலருக்கும் கீழ் சரிந்தது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.


