• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

டிரம்புக்கு எதிராக ‘இறந்து கிடக்கும்’ போராட்டத்தில் ஈடுபட்ட தென்கொரிய இளைஞர்கள்.. என்ன காரணம் தெரியுமா? | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
டிரம்புக்கு எதிராக ‘இறந்து கிடக்கும்’ போராட்டத்தில் ஈடுபட்ட தென்கொரிய இளைஞர்கள்.. என்ன காரணம் தெரியுமா? | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 02, 2025 10:11 AM IST

தென் கொரியா சென்ற டிரம்புக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Rapid Read
தென் கொரியாவில் நடந்த போராட்டம்
தென் கொரியாவில் நடந்த போராட்டம்

தென் கொரியாவில் டிரம்புக்கு எதிராக இளைஞர்கள் ’இறந்து கிடக்கும்’ போராட்டத்தில் ஈடுபட்டனர்.

’அபெக்’ எனப்படும் ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் இரண்டு நாட்கள் மாநாடு தென்கொரியாவில் உள்ள கியோங்ஜு நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். இதில் வர்த்தக உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், மாநாட்டில் பங்கேற்காமல் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், கடுமையான விதிகளை விதித்து ’பொருளாதார போரை’ நிகழ்த்தி வருவதாகக் கூறி, டிரம்புக்கு எதிராக தென் கொரிய இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கியோங்ஜுவில் நடைபெற்ற போராட்டத்தில், முதலாளித்துவத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். முதலாளித்துவத்தின் தீங்கை எடுத்துரைக்கும் வகையில் புல்வெளியில் இறந்து கிடப்பது போன்று போராட்டக்காரர்கள் நடித்துக் காட்டினர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 02, 2025 10:11 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

டிரம்புக்கு எதிராக ‘இறந்து கிடக்கும்’ போராட்டத்தில் ஈடுபட்ட தென்கொரிய இளைஞர்கள்.. என்ன காரணம் தெரியுமா?

Read More

Previous Post

Indian Rupees | வெறும் 1 ரூபாயுடன் இந்த நாடுகளுக்கு சென்றால் பணக்காரர்கள் ஆகலாம்.. எப்படி தெரியுமா? | வணிகம்

Next Post

ஹமாஸ் அனுப்பி வைத்தது பிணைக்கைதிகளின் உடல்கள் அல்ல: இஸ்ரேல் சொல்கிறது

Next Post
ஹமாஸ் அனுப்பி வைத்தது பிணைக்கைதிகளின் உடல்கள் அல்ல: இஸ்ரேல் சொல்கிறது

ஹமாஸ் அனுப்பி வைத்தது பிணைக்கைதிகளின் உடல்கள் அல்ல: இஸ்ரேல் சொல்கிறது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin