• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

டிரம்பிற்கு மாதம் ரு.376 தேர்தல் நிதி கொடுக்க எலான் மஸ்க் திட்டம்

GenevaTimes by GenevaTimes
July 16, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
டிரம்பிற்கு மாதம் ரு.376 தேர்தல் நிதி கொடுக்க எலான் மஸ்க் திட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் முன்னாள் அதிபர் டிரம்புக்கு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் மாதந்தோறும் 376 கோடி ரூபாய் நிதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோபைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப்பும் மீண்டும் களம் காண அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் டிரம்ப் போட்டியிடுவதற்காக அரசியல் செயல் குழு எனப்படும் PAC அமைப்புக்கு இதுவரை 73 கோடியே 55 லட்சம் ரூபாய் பணம் நிதியுதவியாக கிடைத்துள்ளது. அதே நேரம் தற்போதைய அதிபர் பைடனுக்கு குறைவான அளவு நிதியே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

இந்நிலையில் டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், PAC அமைப்புக்கு மாதந்தோறும் 376 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொழிலதிபர்கள் ஜோ லாண்ஸ்டேல்(joe Lonsdale) கிரிப்டோ கரன்சியில் மிகப்பெரிய பணக்காரராக உயர்ந்த கேமரூன் விங்க்லெவோஸ்( Cameron Winklevoss) ஆகியோரும் டிரம்புக்கு அதிக நன்கொடையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை அளித்துள்ளனர்.

.

  • First Published : July 16, 2024, 1:56 pm IST

Read More

Previous Post

உங்க வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா? அதிக வட்டி தரும் இந்த திட்டம் பற்றி தெரிஞ்சிக்கோங்க…

Next Post

Elementor #21728

Next Post
Elementor #21728

Elementor #21728

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin