• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

டிரக், லாரி, பைக் விபத்து: வேலை முடிந்து திரும்பிய ஊழியர் மரணம் – சக ஊழியர்கள் வருத்தம்

GenevaTimes by GenevaTimes
June 22, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
டிரக், லாரி, பைக் விபத்து: வேலை முடிந்து திரும்பிய ஊழியர் மரணம் – சக ஊழியர்கள் வருத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அட்மிரல்டி சாலையில் டிரக், லாரி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் தொடர்புடைய விபத்தில் 30 வயது ஆடவர் உயிரிழந்தார்.

கடந்த ஜூன் 20, வெள்ளிக்கிழமை அன்று நடந்த இந்த விபத்து குறித்து பிற்பகல் 3:15 மணிக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரி: ரூ.83 கோடியை அலேக்கா தூக்கிய ஒரே நபர்

இதில் 30 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஆகியவை கூட்டாக தெரிவித்தன.

விபத்தில் சிக்கிய மற்றொரு 56 வயதுமிக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

என்ன நடந்தது?

30 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் சக ஊழியர் ஒருவர் இது பற்றி கூறுகையில்; அவர்கள் இருவரும் வேலை முடிந்து ஜோகூர் பாருவுக்கு திரும்பிச் செல்ல மோட்டார் சைக்கிள்களில் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது என்றார்.

மேலும், விபத்தில் மரணித்த ஆடவர் அருகில் சென்ற டிரக்கிற்கு மிக அருகில் வண்டியை ஓட்டிச் சென்றதாக அவரது சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

SINGAPORE ROADS ACCIDENT.COM/Facebook

“என்ன காரணம் என்று தெரியவில்லை, மோட்டார் சைக்கிள் டிரக்குடன் சிக்கிக்கொண்டது” என்றும் அவர்கள் கூறினர்.

இதன் காரணமாக ஆடவர் சமநிலையை இழந்து தரையில் விழுந்தார். துரதிர்ஷ்டவசமாக, டிரக்கின் கீழே அவர் இழுத்துச் செல்லப்பட்டதால், தலையில் டிரக் ஏறியதாக அவரின் சக ஊழியர்கள் குறிப்பிட்டனர்.

காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Photo: Shin Min Daily News

“17 வயதில் எதுவுமில்லாமல் சிங்கப்பூருக்கு வந்தார்”.. இன்று லிட்டில் இந்தியாவின் புகழ்பெற்ற “ஜோதி ஸ்டோர்” – உழைப்பால் உயர்த்த மனிதர்

Read More

Previous Post

சபாவில் ‘மறைக்கப்பட்ட’ கட்டண உயர்வுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு வாரிசன் வலியுறுத்துகிறது | Makkal Osai

Next Post

Tamilmirror Online || அமைதி இல்லையேல் அழிவு: ட்ரம்ப் எச்சரிக்கை

Next Post
Tamilmirror Online || அமைதி இல்லையேல் அழிவு: ட்ரம்ப் எச்சரிக்கை

Tamilmirror Online || அமைதி இல்லையேல் அழிவு: ட்ரம்ப் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin