• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

"டிரக்கிற்குள் ஒளியும் நிலைமை வராதபடி மொத உங்க பாதுகாப்பை உறுதியாக்குங்க" – ட்ரம்பைச் சீண்டும் ஈரான்

GenevaTimes by GenevaTimes
August 17, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
"டிரக்கிற்குள் ஒளியும் நிலைமை வராதபடி மொத உங்க பாதுகாப்பை உறுதியாக்குங்க" – ட்ரம்பைச் சீண்டும் ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறோம்’ என்கிற பேச்சை முன்னெடுத்திருக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதற்குப் பதிலடி தருவதுப்போல, ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எப்ராஹிம் அஜிசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்…

ஈரான் பதிவு
ஈரான் பதிவு
“சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது” – அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன?

“அமெரிக்க அதிபர், ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்து ஓயாமல் வாய் சவடால்கள் விடுப்பதை விட்டுவிட்டு, உணவு டிரக்கிற்குள் ஓடி ஒளிந்துகொள்ளும் நிலைமை வராதபடி தனக்கான பாதுகாப்பை உறுதியாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்”

துருக்கியில் நடந்த நேட்டோ மாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்பிற்கு, ஈரானால் அச்சுறுத்தல் இருக்கிறது என்பது தெரிந்ததால், அவர் திட்டமிட்ட விமானம் இல்லாமல் வேறு விமானத்தில் அமெரிக்காவிற்குப் பயணமானார்.

இடையில், அந்த விமானம் மாறுவதற்காக ட்ரம்ப் உணவு டிரக்கில் பயணித்தார் என்று கூறப்பட்டது. அதைக் குறிப்பிட்டுத்தான் ட்ரம்பைச் சாடியுள்ளது ஈரான்.

Read More

Previous Post

AI: 10 வருஷம் வெயிட் பண்ணுங்க.. அடுத்த புரட்சி! மொத்த மருத்துவ துறையும் தலைகீழாக மாறப்போகுது – Anthropic சிஇஓ | AI Could Cure Most Diseases in 5 to 10 Years: Anthropic CEO Dario Amodei Predicts 100 Years of Medical Progress in a Decade

Next Post

கெந்திங் ஹைலண்ட்ஸ் நகைக் கடையில் கொள்ளை- உறுதிப்படுத்திய போலீசார் | Makkal Osai

Next Post
கெந்திங் ஹைலண்ட்ஸ் நகைக் கடையில் கொள்ளை- உறுதிப்படுத்திய போலீசார் | Makkal Osai

கெந்திங் ஹைலண்ட்ஸ் நகைக் கடையில் கொள்ளை- உறுதிப்படுத்திய போலீசார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin