• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிடிஎஸ் பிடித்தம் முறை ரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு! | Petition In Supreme Court Seeks Scrapping Of Tax Deducted At Source

GenevaTimes by GenevaTimes
December 26, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
டிடிஎஸ் பிடித்தம் முறை ரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு! | Petition In Supreme Court Seeks Scrapping Of Tax Deducted At Source
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சம்பளத்தில் வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) செய்யப்படுவதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர், வழக்கறிஞர் அஸ்வானி துபே மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், ‘அரசியல் சாசன சட்ட விதிமுறைகளின் படி வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) முறை நியாயமற்றது, விவேகமற்றது.

பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்களை கருத்தில் கொண்டு வரிப்பிடித்தம் முறையில் தேவையான மாற்றங்களை நிதி ஆயோக் பரிந்துரைக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். வரிப் பிடித்தம் முறையின் சட்டப்பூர்வ தன்மையை சட்ட ஆணையம் ஆராய்ந்து, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வரிப் பிடித்தம், வரி செலுத்துவோருக்கு நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. வரிப் பிடித்தம் சான்றிதழ் வழங்குவது, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது போன்றவற்றில் சிக்கலான விதிமுறைகள் உள்ளன. வரிப்பிடித்தம் முறைக்கு ஊழியர்கள் மற்றும் ஆடிட்டர்களை நியமிப்பதன் மூலம் நிறுவனங்களுக்கு கணிசமான செலவு ஏற்படுகிறது. இதற்கு இழப்பீடு ஏதும் வழங்கப்படுவதில்லை.

வரிப் பிடித்தம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சுமையாக இருக்கிறது. வரிப் பிடித்தம் முறை சம உரிமை மீறுவதாக உள்ளது. எனவே வரிப்பிடித்தம் முறையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளது.



Read More

Previous Post

இந்திய அணிக்கு எதிரான அரைச்சதம்… டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஏற்படுத்திய கோன்ஸ்டாஸ்…

Next Post

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ‘உலகின் மிகப் பெரிய அணை’ கட்ட சீனா ஒப்புதல் | China approves worlds largest dam over Brahmaputra river

Next Post
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ‘உலகின் மிகப் பெரிய அணை’ கட்ட சீனா ஒப்புதல் | China approves worlds largest dam over Brahmaputra river

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ‘உலகின் மிகப் பெரிய அணை’ கட்ட சீனா ஒப்புதல் | China approves worlds largest dam over Brahmaputra river

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin