• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிஜிட்டல் பைரஸி கும்பல் மீது நடவடிக்கை எடுத்த ஜியோ ஸ்டார்.. ஐபிஎல் போட்டி தொடங்கும் நாளில் அதிரடி!! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 28, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
டிஜிட்டல் பைரஸி கும்பல் மீது நடவடிக்கை எடுத்த ஜியோ ஸ்டார்.. ஐபிஎல் போட்டி தொடங்கும் நாளில் அதிரடி!! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 28, 2026 3:12 PM IST

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான IPLக்கு முன்பாக சட்டவிரோத ஸ்ட்ரீமிங் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் இது முக்கியமான முன்னேற்றமாகும்.

News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் ஆகவுள்ள நிலையில், சட்டவிரோதமாக பைரஸி ஒளிபரப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பல் மீது ஜியோ ஸ்டார் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜியோஸ்டார் நிறுவனம் BOS IPTV என்ற பெயரில் அனுமதியில்லாமல் IPTV சேவையை வழங்கி வந்த ஒரு பெரிய அளவிலான டிஜிட்டல் பைரஸி கும்பலை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இந்த நடவடிக்கை TATA IPL 2026 தொடங்கும் நாளிலேயே மேற்கொள்ளப்பட்டது.

www.bostv.org என்ற டொமைன் மூலம் செயல்பட்டு, பிரீமியம் தொலைக்காட்சி உள்ளடக்கங்களை சட்டவிரோதமாக பகிர்ந்துவரும் இந்த தளத்தை ஜியோஸ்டார் முதலில் கண்டறிந்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது. விரிவான ஆய்வுக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் சைபர் போலீஸ் நிலையத்தில் ஜியோஸ்டார் குற்றப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில், 26 மார்ச் 2026 அன்று FIR (எண் 0005) பதிவு செய்யப்பட்டது. இது பாரதிய ந்யாய சன்ஹிதா (BNS), 2023 இன் பிரிவு 318(4), தகவல் தொழில்நுட்ப சட்டம், 2008 இன் பிரிவுகள் 43 மற்றும் 66D, மற்றும் காப்புரிமை சட்டம், 1957 இன் பிரிவுகள் 51 மற்றும் 63 ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத தளம், 10,000-க்கும் மேற்பட்ட லினியர் சேனல்கள் மற்றும் 25,000-க்கும் மேற்பட்ட வீடியோ-ஆன்-டிமாண்ட் தலைப்புகளை தனது BOS IPTV பிளேயர் மூலம் வழங்கி வந்தது கண்டறியப்பட்டது. தளத்தின் தகவலின்படி, சுமார் 64,000 செயலில் உள்ள சந்தாதாரர்களும், 20 பேர் கொண்ட குழுவும் இதை இயக்கி வந்துள்ளனர்.

சட்ட அமலாக்க அதிகாரிகள் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். மேலும், பல மாநிலங்களில் இருந்து கூடுதல் கைது நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது நாட்டில் பரவலாக செயல்பட்டு வந்த பெரிய அளவிலான கடத்தல் வலையமைப்பை சுட்டிக்காட்டுகிறது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரை சட்டவிரோதமாக ஒளிபரப்ப தடை.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

bostv.org இணையதளம் தற்போது இயக்குநர்களால் மூடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான IPLக்கு முன்பாக சட்டவிரோத ஸ்ட்ரீமிங் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் இது முக்கியமான முன்னேற்றமாகும். பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நியாயமான பார்வை அனுபவத்தை வழங்கும் நோக்கில், ஜியோஸ்டார் நிறுவனம் தனது உள்ளடக்க சூழலை பாதுகாக்க தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்

தமிழ் செய்திகள்/வணிகம்/

டிஜிட்டல் பைரஸி கும்பல் மீது நடவடிக்கை எடுத்த ஜியோ ஸ்டார்.. ஐபிஎல் போட்டி தொடங்கும் நாளில் அதிரடி!!

Read More

Previous Post

திருமணத்தை மீறிய உறவு.. கண்டுபிடித்த மகளுக்கு தந்தை செய்த கொடூரம்.. ஆந்திராவில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மிரளவைக்கும் 38°C வெப்பம்!-அடுப்பு தேவையில்லை.. வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் ‘சூரிய வெப்ப சமையல்’ | Makkal Osai

Next Post
மிரளவைக்கும் 38°C வெப்பம்!-அடுப்பு தேவையில்லை.. வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் ‘சூரிய வெப்ப சமையல்’ | Makkal Osai

மிரளவைக்கும் 38°C வெப்பம்!-அடுப்பு தேவையில்லை.. வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்' | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin