Last Updated:
கிராமப்புறங்கள், சிறிய நகரங்கள், குறைந்த வருவாய் பிரிவினர், முதியவர்கள் மற்றும் சிறு வணிகர்களிடம் இன்னமும் ரொக்கப் பணப் பயன்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தியாவில் யுபிஐ (UPI) உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்று வரும் அதே வேளையில், ரொக்கப் பணத்திற்கான (Cash) தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருவது ஒரு சுவாரஸ்யமான பொருளாதார முரண்பாடாக உருவெடுத்துள்ளது.


