தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் இந்த சமயத்தில் பலர் இதில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்வதற்கான எண்ணம் உங்களிடம் இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
Read More

